வைட்டமின் பி 12 காய்கறிகள் | Vitamin B12 Vegetables and Fruits in Tamil
நண்பர்களே நம்முடைய உடலில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதிகம் சத்துக்கள் நிறைந்துள்ளது எது என்றால் அது தான் வைட்டமின் சத்துக்கள். இந்த வைட்டமின் சத்துக்களில் நிறைய வகைகள் உள்ளது. இந்த வைட்டமின் சத்துக்கள் குறையாக ஆரம்பம் ஆனால் உடலுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை வரவைக்கும். ஆகவே உடலில் தேவையான சத்துக்களை பற்றி நன்கு தெரிந்துகொண்டு அதனை சாப்பிடுவது நல்லது. வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!
Vitamin B12 Vegetables and Fruits in Tamil:
இந்த வைட்டமின் சத்துக்கள் உடலில் இருந்தால் அது நீரில் கரையக்கூடிய வைட்டமின். இந்த வைட்டமின் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும், மத்திய நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. நீங்கள் இந்த சத்துக்கள் அதிகம் உள்ள பால், இறைச்சி தொடர்ந்து எடுத்துக்கொண்டால் மிகவும் நன்மையை அளிக்கும்.
இந்த வைட்டமின் பி12 சத்துக்கள் போதுமான அளவு இருந்தால் மட்டும் தான் உடலில் அனைத்தும் செயல்பாடுகளும் நடக்கும். வைட்டமின் பி12 சத்துக்கள் நாம் உண்ணும் உணவுகளில் கிடைக்கலாம். இது போதுமான அளவு இல்லையென்றால் அது இல்லை என்பதற்கு சில அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். அது என்ன என்பதை பற்றி கீழ் பார்க்கலாம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்
- பசியிழப்பு
- மலச்சிக்கல்
- எடை இழப்பு
- உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
- சமநிலை சிக்கல்கள்
- சிந்தனை சிரமம்
- குழப்பம் அல்லது நினைவக பிரச்சினைகள்
- டிமென்ஷியா
- வாய் அல்லது நாக்கு புண்
இந்த வைட்டமின் பி 12 சத்துக்கள் குறைவால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி குறைகிறது.
வைட்டமின் பி 12 பழங்கள்:
பெரும்பாலான பழங்களில் வைட்டமின் பி12 இல்லை. பெரும்பாலான பழங்களில் ஃபோலிக் அமிலம் அதிகம். எனவே பழங்களில் வைட்டமின் பி12 குறைவாக இருக்கும்.
- ஆப்பிள்
- வாழைபழம்
- அவுரிநெல்லிகள்
- ஆரஞ்சு
வைட்டமின் பி 12 காய்கறிகள்:
- பீட்ரூட்
- உருளைக்கிழங்கு
- காளான்
- பழ கூழ்
இதை தவறி மற்ற உலர் பழங்களில் பாதாம் மற்றும் வேர்க்கடலையில் வலுவான வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளது.
வைட்டமின் கே உணவு வகைகள் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |