தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..?

Advertisement

Watermelon Skin Benefits in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Watermelon Peel Benefits in Tamil பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக நாம் அனைவருமே பழங்களாக இருந்தாலும் சரி காய்கறிகளாக இருந்தாலும் சரி, அதில் உள்ள தோலை நீக்கிவிட்டு உள்ளே உள்ள சதை பகுதியினை மட்டுமே சாப்பிடுவோம். மீதமுள்ள அந்த தோலினை தூர போட்டு விடுவோம். ஆனால், உண்மையாக சொல்லப்போனால் நாம் தூர போடும் அந்த தோலில் தான் அதிக நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், அதனை பற்றி நமக்கு தெரிவதில்லை.

அந்த வகையில், தர்ப்பூசணி பழம் 3 சாப்பிட்ட பிறகு, அதன் தோலை தூக்கி போட்டு விடுவோம். நாம் தூக்கி போடும் அந்த தோலை வைத்து நாம் பல நன்மைகளை பெறலாம். அதனை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Watermelon Peel Benefits in Tamil:

Watermelon Peel Benefits in Tamil

தர்பூசணி பழ தோலில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனையையும், மலச்சிக்கலையும் தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, தர்ப்பூசணி தோல் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

எடை இழப்பிற்கு தர்ப்பூசணி தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தர்ப்பூசணி தோலில்  உள்ள நார்ச்சத்து ஆனது, உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், இதில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

நல்ல தூக்கம் கிடைக்கும். தர்பூசணி தோலில் உள்ள மெக்னீசியம் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், தர்பூசணி தோல்களைப் பயன்படுத்தலாம்.

அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது காரணம்? தர்பூசணி பழம்…!

Watermelon Skin Benefits for Face in Tamil:

தர்பூசணி தோலில் லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது. இவை அனைத்துமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்கிறது. தர்பூசணி தோல்களைத் தருமத்தில் தேய்த்து வந்தால் சரும ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

How to Use Watermelon for Skin in Tamil:

How to Use Watermelon for Skin in Tamil

  • தர்பூசணி தோலை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
  • இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • இந்த பேஸ்டினை Ice Cube Tray -யில் ஊற்றி freezer ல் சில மணி நேரம் வைக்கவும்.
  • சில மணிநேரம் கழித்து அதனை எடுத்து, முகத்தில் apply செய்து மசாஜ் செய்ய வேண்டும்.
  • 10 முதல் 15 நிமிடம் வரை மசாஜ் செய்து முகத்தை கழுவ வேண்டும்.
  • இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் ஆரோக்கியமும் பளபளப்பும் பெரும்.

தர்பூசணி தோலில் அல்வா செய்வது எப்படி

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement