மனிதனுக்கு ஏன் திடீரென்று சிலிர்ப்பு ஏற்படுகிறது. தெரியுமா?

Advertisement

சிலிர்ப்பு ஏற்படுவதற்கு காரணம்

மனிதனாகிய அனைவருக்கும் பயம் இருக்கும். அப்படி பயம் கொள்ளும் போது சிலருக்கு கை கால்கள் வேர்க்கும் சிலருக்கு கால்கள் நடுங்கும். அதேபோல் சிலருக்கு குளிர்காலத்தில் அல்லது பயம் கொண்டால் சிலிர்ப்பு ஏற்பட்டு கை கால்களில் உள்ள முடிகள் அனைத்தும் சிலிர்ப்பு ஏற்பட்டு நிமிர்ந்து இருக்கும்.

இது போன்று சில உயிரினங்களுக்கு மட்டும் ஏற்படும் அதன் முடிகள் நிமிர்ந்த நிலையில் இருக்கும். இது போன்று மனிதர்களுக்கு குளிர்காலத்தில் குளிர ஆரம்பம் ஆகிறது என்றால் முதலில் முடிகள் நிமிர்ந்த நிலையில் காணப்படும் இது எதனால் ஏற்படுகிறது என்று யோசித்தது உண்டா? அப்படி யோசித்த அனைவரும் பதிவை தொடர்ந்த படித்து காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

சிலிர்ப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன ? 

இது அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உணர்வாகும்.  இது தசை பகுதியில் நடைபெறக்கூடிய இறுக்கத்தால் உடலிலுள்ள ரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும்.  

சிலருக்கு ஆச்சிரியம் படும் போது பயம் கொள்ளும்போதும் இதனை உணர்ந்திருப்பார்கள். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதாவது ஆழ்மனதில் ஏற்படும் செயற்பாடுகளால் அதிரினலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும். இந்த ஹார்மோன் சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும். இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும்.

இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்தை ஏற்படுவோதோடு மட்டுமில்லாமல்  பிற உடல் செயற்பாடுகளையும் சிலிர்க்க செய்கிறது இதன் மூலம்தான் இதுபோன்று சிலிரிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சில விலங்குகளுக்கு இந்த ஹோர்மோன் ஆனது குளிரை உணரும்போதோ அல்லது பதட்டத்தை உணரும்போது வெளிப்படும்.

ஆனால் மனிதர்கள், மட்டும் தான் குளிர், பயத்தை உணர்தல், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் பதட்ட நிலைமைகளின் போது அட்ரினலின் ஹார்மோன் வெளிவிடப்படுகின்றது.

இதையும் தெரிந்துகொள்ளுகள்🎉🎉👉👉👉  இதுமாதிரியான பழக்கங்கள் இருந்தால் நீங்கள் ஜீனியஸ்..! பகல் நேரத்தில் தூங்கினாலும் கூட..! வாங்க தெரிந்துகொள்வோம்

மேலும் இது கண்ணீர் விடும்போதும், உள்ளங்கைகள் ஈரலிப்பாக காணப்படும்போதும், இதயத்துடிப்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள், கைகள் நடுங்கும்போது மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் இந்த ஹார்மோன்கள் சுரக்க செய்து சிலிர்க்க செய்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement