குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..!

stomach pain relief tamil

குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க (Stomach Pain Relief Tamil)..!

குழந்தை பெற்ற அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும் ஒரே கவலை குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனால் என்ன செய்யவது என்று. குறிப்பாக வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் பயம் இன்னும் அதிகரித்துவிடும்.

பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழமையாக வளர்ச்சியடைத்திருக்காது. எனவே குழந்தைக்கு எளிதில் நோய்கள் தாக்ககூடும். குழந்தைக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய நோய் ஒன்று வயிற்று வலி (stomach pain relief tamil), குழந்தை எதற்க்காக அழுகிறது என்று கண்டறிய பெரும்பாலும் உங்கள் நேரம் கடந்துவிடும்.

இத்தகை சூழ்நிலையில் வயிற்று வலி (stomach pain relief tamil) வரும்போதெல்லாம் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல இயலாது, எனவே சில வீட்டு மருத்துவத்தை தெரிந்துக் கொள்வது மிகவும் நல்லது.

குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

சரி குழந்தையின் வயிற்று வலி (stomach pain relief tamil) குறைக்கும் சில மருத்துவ குறிப்பை பற்றி நாம் இங்கு காண்போம்.

செவ்வந்தி பூ டீ:

கேட்பதற்கு மிகவும் புதிதாக இருக்கும், ஆனால் இது பலன் தரக்கூடிய ஒரு சிறந்த மருத்துவமாகும்.

சிறிதளவு செவ்வத்தி பூ இதழ்களை எடுத்துக் கொண்டு கொதிக்கும் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீர் ஆறியதும் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.

இவ்வாறு குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் வயிற்று வலி (stomach pain relief tamil) விரைவில் குணமாகும்.

இந்த முறையை குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் கொடுக்ககூடாது.

புதினா:

புதினா இலைகளை நாம் பொதுவாக சமையலுக்கு தான் அதிகமாக பயன்ப்படுத்துவோம்.

புதினாவின் மருத்துவ குணமானது குழந்தையின் வயிற்று வலி (stomach pain relief tamil) குணப்படுத்தும் தன்மை உள்ளது.

எனவே புதினா இலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

தாய்பால் கொடுக்கும் தாயாக இருந்தாலும் இந்த நீரைக் குடிக்கலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?

மசாஜ்:

இந்த முறை மிகவும் எளிதானகும். குழந்தை அழும்போது காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்துவிடுவார்கள்,

இதன் காரணமாகவும் குழந்தைக்கு வயிற்று வலி (stomach pain relief tamil) ஏற்படும்.

எனவே குழந்தையின் வயிற்றை மெதுவாக அழுத்த வேண்டும்.

மேலும் காலை குழந்தையின் வயிறை நோக்கி அசைக்கவும் அல்லது வெண்ணீரில் குழந்தையின் வயிற்று பகுதி நன்கு நனையும்படி குளிப்பாட்டவும்.

ஜீரணம் நீர் (கீரேப் வாட்டர்):

இது நாம் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறது.

இதை பொதுவா குழந்தைக்கு ஜீரணம் அடைவதற்காக கொடுப்பார்கள், குழந்தைக்கு சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஜீரணம் அடையாமல் இருந்தாலும் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படும்.

எனவே எந்த காலத்திலும் கீரேப் வாட்டர் உங்கள் வீட்டில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மிளகு:

மிளகை போதுவாக நாம் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்துவோம்.

ஆனால் மிளகு பழங்காலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே குழந்தைக்கு மிளகை நன்கு இடித்து அதை வெண்ணீரில் போட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.

ஆனால் சில குழந்தைகளுக்கு மிளகு வாந்தி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

எனவே குழந்தைக்கு வாந்தி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறதா என்று தெரிந்துக் கொண்டு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனைக்கு 8 கைவைத்தியம்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.