குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள்

குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 1:

குழந்தையின் நகங்களை சுத்தமாக (baby care tips in tamil) வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது வாரத்தில் ஒரு முறை குழந்தையின் கை மற்றும் கால்களில் இருக்கும் நகங்களை வெட்டிவிட வேண்டும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 2:

குழந்தையின் பற்களை (baby care tips in tamil) சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு விவரம் தெரிந்தபிறகு ஒரு நாளுக்கு இருமுறை பல்துலக்கும் பழக்கத்தை சொல்லித்தர வேண்டும்.

குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி எந்த உணவு சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு வாயை கொப்பிளிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 3:

குழந்தையின் தலை (baby care tips in tamil) முடியானது எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை.

எனவே குழந்தைகளுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் வெட்டி விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 4:

குழந்தை தானே என்று வாரத்தில் ஒரு முறை குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏன் என்றால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பொறுத்தது.

எனவே குளிர்காலமாக இருந்தால் வாரத்தில் மூன்று முறையும், கோடைகாலமாக இருந்தால் தினமும் குளிப்பாட்டிவிடலாம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 5:

குழந்தைகளின் (baby care tips in tamil) உடலில் இருந்து துர்நாற்றம் வராது என்று நினைக்கிறீர்களா? ஆம். ஆனால் அவர்கள் மீது பால் வாடை வரும்.

எனவே அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி பவுடரை போட்டு விட வேண்டும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 6:

குழந்தைகளுக்கு பொதுவாக மிகவும் கனமான மற்றும் பெரிதான உடைகளை அணிவிக்க வேண்டாம். அது குழந்தைகளுக்கு மிகவும் எரிச்சலை மூட்டும்.

எனவே குழந்தைக்கு எப்போதும்  மெலிதான உடைகளை அணிவிக்க வேண்டும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 7:

குழந்தைக்கு கூந்தல் (baby care tips in tamil) குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 8:

குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களது கழுத்திற்கு மறக்காமல், துணியை கட்டிவிட்டு, பின் உணவை ஊட்ட வேண்டும். இதனால் அவர்கள் மற்றும் அவர்களது உடை அழுக்காகாமல் தடுக்கலாம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 9:

குழந்தைகளை (baby care tips in tamil) வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு ஷூக்களை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 10:

குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால் மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் 11:

குழந்தைகள்(baby care tips in tamil) தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி யாரேனும் வீட்டிற்கு வந்தாலும், குழந்தைகளுக்கு அணிவித்திருப்பது நல்லது.

குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.