குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

baby cold treatment in tamil

குழந்தைக்கு சளி பிரச்சனை (Baby Cold Treatment In Tamil) சரியாக..!

மழை மற்றும் குளிர் காலத்தில் ஏற்படும் சாரல் குழந்தைக்கு சளி (baby cold treatment in tamil) பிரச்சனையை ஏற்படுத்தும்.

இதனால் குழந்தைகளுக்கு சளி நெஞ்சில் கட்டிக் கொண்டு மிகவும் சிரமப்படுவார்கள், இதன் மூலம் குழந்தை மூச்சிவிட முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள், இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவிப்பார்கள், இதனால் சாப்பிட அடம்பிடிப்பார்கள் சில சமையங்களில் குழந்தைக்கு காய்ச்சல் கூட வரும்.

இதை குழந்தை சொல்ல தெரியாமல் அழுவார்கள். குழந்தையை மழை மற்றும் குளிர் காலகட்டத்தில் மிகவும் கவனமாக பாத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?

சரி குழந்தைக்கு சளி (baby cold treatment in tamil) பிடித்தால் பிரச்சனையை சரி செய்ய இந்த பகுதியில் பல வழிகள் உள்ளன, அவை என்னென்ன என்று இப்போது நாம் காண்போம் வாங்க..!

சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி:

குழந்தைக்கு சளி (baby cold treatment in tamil) பிடித்தால் சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு ½ ஸ்பூன் தேனில் கலந்து குழந்தைக்கு கொடுத்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி குணமாகும்.

இந்த முறையை சளி குணமாகும் வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா மற்றும் துளசி:

குழந்தைக்கு சளி (baby cold treatment in tamil) பிரச்சனையை அப்போ தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா மற்றும் துளசி ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, நிழலில் உலர்த்தி பொடியாக இடித்துக் கொள்ளவும்.

இவற்றை ஒரு ஸ்பூன் அளவு எடுத்தக் கொண்டு தேன் அல்லது வெண்ணீரில் கலந்து குழந்தைக்கு கொடுத்தால் ஆஸ்துமா, நெஞ்சி சளி போன்றவை குணமாகும்.

குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..!

குழந்தைக்கு சளி (baby cold treatment in tamil) தொல்லை வராமல் இருக்க என்ன செய்யலாம்?

  • குழந்தையை மழை காலத்திலோ அல்லது பனிகாலத்திலோ வெளியே அழைத்து செல்லக் கூடாது. அவ்வாறு அழைத்து சென்றாலும் குழந்தையை முழுமையாக பாதுகாத்து அழைத்து செல்ல வேண்டும்.
  • குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணிகளை உடனே மாற்றி விட வேண்டும்.
  • குழந்தையின் படுக்கை ஈரப்பதம் இல்லாத இடத்தில் படுக்க வைக்கவும்.
  • குளிர் காலத்திலோ அல்லது மழைகாலத்திலோ குழந்தைக்கு சாரல் காற்று படாதவாறு குழந்தையை கம்புளியால் சுற்றி பாதுகாக்க வேண்டும்.
  • குளிர் காலத்தில் குழந்தைக்கு நன்கு கொதிக்க வைத்து ஆரிய தண்ணீரை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
  • குளிர்ரூட்டப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.
  • பாலுட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளி தொல்லை ஏற்படாதவாரு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் பாலுட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பால் ஊட்டும் போது குழந்தைக்கு சளி (baby cold treatment in tamil) பிடித்து விடும், எனவே தலைகுளிக்கும் போது தலையை நன்றாக துவட்டிய பின்பு தான் தங்கள் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.
  • அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பால் கொடுத்தால் உங்கள் குழந்தைக்கும் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே பால் ஊட்டும் தாய்மார்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவும்.
  • மலச்சிக்கல் வராமல் இருப்பதற்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தை இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தையை குளிப்பாட்டும் முறை ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.