குழந்தை தொட்டில் மாடல் | குழந்தை தொட்டில் விலை

Advertisement

குழந்தை தொட்டில் மாடல் | குழந்தை தொட்டில் விலை | Thottil for Baby

புதிதாகப் பிறந்த குழந்தைகளை தூங்க வைப்பது என்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகும். பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் இரவு நேரங்களில் அந்த குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள், குழந்தை தூங்கும் வரை உறங்காமல் விழித்திருப்பார்கள். நம்மில் பலர் இந்த கொடுமையை அனுபவித்து இருப்போம். வேறவழி இல்லைங்க குழந்தை வளரும் வரை கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். சரி விடுங்க உங்கள் குழந்தையை தூங்க வைக்க ஆன்லைனில் பலவகையான தொட்டில்கள் விற்கப்படுகிறது. ஆகவே இங்கு ஆன்லைனில் விற்கப்படும் சில தொட்டில் மாடல் மற்றும் அதன் விலை விவரங்களை படித்தறியலாம் வாங்க. அவற்றில் தங்களுக்கு ஏதேனும் பிடித்திருந்தால் ஆர்டர் செய்துகொள்ளுங்கள் நன்றி..

மர தொட்டில் விலை:

thottil for baby in wood

முதலாவதாக நாம் பார்க்க போவது மர தொட்டில்.. பெரும்பாலானவர்கள் மரம் தொட்டிலை அதிகம் விரும்புகின்றன, இதனுடைய விலை குறைந்தபட்சம் ரூபாய் 15,000/- விலையில் குழந்தை தொட்டில் கிடைக்கிறது. இந்த மர தொட்டில் தங்களுக்கு பிடித்திருந்தால் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்துகொள்ளுங்கள்..

மர தொட்டில் வாங்க

குழந்தை தொட்டில் மாடல்:

கொஞ்சம் வித்தியாசமாக மாடல் டைப்பில் குழந்தை தொட்டில் வாங்க நினைப்பவர்கள் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் தொட்டில் வாங்கலாம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் உங்கள் குழந்தையை கொசு, ஈ, பூச்சிகள் எதுவும் கடிக்காது. குறிப்பாக பாதுகாப்பானதாக இருக்கும். இந்த தொட்டிலின் விலை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் (baby thottil price) 3,000 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

குழந்தை தொட்டில் வாங்க

குழந்தை தொட்டில் மாடல்:

baby cradle price

 

எந்த ஒரு டிசைனும் இல்லாமல் சாதாரணமாக குழந்தைக்கு தொட்டில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொட்டிலை வாங்கலாம். இதுவும் ஒரு தொட்டில் தான் உங்கள் வீடு உத்திரத்தில் கட்டிவிடுவது போல் தான் இருக்கும். இதனுடைய விலை நிலவரம் சரியாக தெரியவில்லை, இருப்பினும் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் (baby cradle price) 1,175 ரூபாய்கிட்ட இந்த தொட்டிலின் விலை இருக்கும். இந்த தொட்டில் டிசைன் தங்களுக்கு பிடித்திருந்தால் இப்போதே அமேசானில் ஆர்டர் செய்து பெறலாம். விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

குழந்தை தொட்டில் வாங்க

Cloth Thottil for Baby – Kuzhanthai Thottil:

baby thottil price

உங்கள் குழந்தைக்கு இது மாதிரி தொட்டில் டிசைனை தேர்வு செய்யலாம். ஏனென்றால் இந்த தொட்டில் மிகவும் மென்மையாக இருக்கும், குழந்தைக்கு உடன்பு வலி ஏற்படாது. இந்த தொட்டிலின் விலை அமேசானில் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொட்டில் மாடல் தங்களுக்கு பிடித்திருந்தால் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

Baby Thottil Price

குழந்தை தொட்டில் விலை | Cradles for Babies:

cradles for babies

உங்கள் குழந்தைக்கு இது மாதிரி தொட்டில் டிசைனை தேர்வு செய்யலாம். இதன் விலை 1,799 ரூபாய்க்கு அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொட்டில் மாடல் (baby thottil amazon) தங்களுக்கு பிடித்திருந்தால் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பயன்பெறுங்கள்.

குழந்தை தொட்டில் வாங்க

Thottil for Baby:

baby thottil price

 

நீங்கள் உங்கள் குழந்தைக்கு தொட்டில் வாங்குறதுல எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களாக இருந்தால் இந்த தொட்டிலை தேர்வு செய்யலாம். இந்த தொட்டிலின் விலை அமேசான் போன்ற ஷாப்பிங் ஸ்டோரில் 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இப்போதே கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பயன்பெறுங்கள்.

Thottil for Baby

தொட்டில் விலை:

baby thottil price

பிறந்த குழந்தைக்கு தொட்டில் வாங்க நினைப்பவர்கள்.. இந்த தொட்டில் வாங்கலாம், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், சிம்பிளாகவும் இருக்கிறது.. இந்த தொட்டில் அமேசானில் ரூ.1399-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொட்டில் பிடித்திருந்தால் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்துகொள்ளுங்கள்.

இந்த மாடல் தொட்டில் வாங்க

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement