பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

Advertisement

பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்..!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் தாய்மார்களின் கவலையெல்லாம் குழந்தையின் உணவு விசயத்தில் தான்.எந்தக் காலகட்டத்தில் என்ன உணவு (baby food for 1 year in tamil) கொடுப்பது என்பது அனுபவ உள்ள தாய்மார்களுக்கு கூட தடுமாற்றம் இருக்கிறது. இளம் தாய்மார்களின் கவலை போக்கவே இந்தக் கட்டுரை… baby food for 1 year in tamil

சரி வாங்க குழந்தை பிறப்பு முதல் ஒரு வருடம் வரை பின்பற்ற வேண்டிய உணவு முறைகளை பற்றி படித்தறிவோம் வாங்க..! baby food for 1 year in tamil.

குழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா ? 

முதல் நான்கு மாதங்கள்:

  • குழந்தைகள் பிறந்த முதல் நான்கு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் போதுமானது.
  • அதன் பிறகு பசும்பால் மற்றும் எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • முடிந்த வரை இரவில் பால் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள் ஏன் என்றால், நாளடைவில் குழந்தைகளின் பற்களில் சொத்தை விழ  வாய்ப்பு இருக்கிறது.

நான்காவது மாதங்கள்:

குழந்தை பிறந்த நான்கு மாதங்கள் முடிந்துவிட்டால் பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீர் கொடுத்து பழக்கலாம்.

ஐந்தாவது மாதங்கள்:

  • குழந்தை பிறந்த ஐந்தாவது (பிறப்பு முதல் ஒரு வருடம் வரை  baby food for 1 year in tamil) மாதம் காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
  • பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழங்கள் மற்றும் பழுத்த பப்பாளி ஆகியவை சிறப்பானது ஆகும்.
  • வைட்டமின் சி சத்து அடங்கிய கமலா ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகியவை தவறாமல் கொடுக்கலாம்.
இதை கிளிக் செய்யுங்கள் —> குழந்தை உணவு பானங்கள்..!

ஆறாவது மாதங்கள்:

ஆறாவது மாதம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவை கொடுக்கலாம். இட்லியுன் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம்.
இட்லிக்கு சர்க்கரை தொட்டுக் கொடுப்பதை விட, தெளிவான ரசம் போன்றவற்றை தொட்டுக் கொடுக்கலாம். ஏன் என்றால் அப்போது தான் வளர்ந்த பிறகு எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடுவார்கள்.
சிறுகச்சிறுக புதிய உணவுகளை கொடுத்து ( பிறப்பு முதல் ஒரு வருடம் வரை baby food for 1 year in tamil) அனுபவத்தை வளர்க்க வேண்டும். ஆறு மாதம் குழந்தைக்கு உணவில் கொஞ்சம் இறைச்சி வகைகளை சேர்க்க வேண்டும்.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை

ஏழாவது மாதங்கள்:

குழந்தை பிறந்த ஏழாவது மாதங்களில் சப்போட்டா பழங்களைக் கொடுக்க வேண்டும். தோசை, பால், குறைவான சப்பாத்தி, தானியம், சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுக்க பழக்க வேண்டும்.

பத்தாவது மாதங்கள்:

குழந்தை பிறந்து பத்து மாதங்கள் முடிந்த பிறகு, சாதத்தையும், பருப்பையும் குழைந்தைக்கு பிசைந்து கொடுக்கலாம். சாதத்துடன் காய்கறிகளை சேர்த்து கொடுக்கலாம். காய்கறிகளை சாப்பிடாவிட்டால் சூப் வைத்து கொடுக்கலாம்.

காய்ந்த திராட்சை, பேரிச்சை பழங்கள் ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
ஒரு நாளைக்கு பல வகையான உணவு பொருட்களை கொடுக்க (பிறப்பு முதல் ஒரு வருடம் வரை baby food for 1 year in tamil) வேண்டாம். இவ்வாறு கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

அதிகம் உப்பு மற்றும் சர்க்கரையும் சேர்க்க வேண்டுமா?

முதலில் குழந்தைகளுக்கு காரம் இல்லாத உணவுகளை (பிறப்பு முதல் ஒரு வருடம் வரை baby food for 1 year in tamil) கொடுத்துப் பழக்க வேண்டும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உணவில் காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை குழந்தைகளுக்கு கொடுத்துப் பழக்க வேண்டும்.

உணவில் மிக அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காதிர்கள், ஏன் என்றால் குழந்தைகளுக்கு அதிக உப்பு சேர்த்தால் உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும். ஒரு வயது வரை அதிகமாக இனிப்பு சுவையுள்ள உணவுகளையும் கொடுக்கதாதீர்கள்.

அதிக உணவு திணிக்காதீர்கள்:

சில குழந்தைகள் எல்லா வகையான உணவுகளையும் புறக்கனித்துவிடும். இந்த பிரச்சனை பொதுவாகவே உள்ளதுதான். அதற்காக உணவுகளை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக குழந்தை விரும்பி சாப்பிடும் உணவுகளை (பிறப்பு முதல் ஒரு வருடம் baby food for 1 year in tamil) செய்து கொடுங்கள்.

குழந்தை குளிக்கும் போது ஏன் அழுகிறது தெரியுமா..?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips tamil
Advertisement