வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..! 

Updated On: January 6, 2026 4:30 PM
Follow Us:
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019
---Advertisement---
Advertisement

வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2026..! | Vadamozhi Boy Names in Tamil

*வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2026– குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயரானது தான் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும்.

பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான். குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்தல் என்னும் வழக்கம் பல சமூகங்களில் இருந்து வருகிறது.

Vadamozhi Letters in Tamil Baby Names:

இந்த பகுதியில் வடமொழி எழுத்து பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் வடமொழி பெண் குழந்தை பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை படித்து தங்கள் குழந்தை மிக அருமையான பெயரை வையுங்கள்..!

குழந்தைகளுக்கு பெயர் வைக்க எந்த நாள் உகந்தது..!

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாளில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க உகந்த நாள்.

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர  எம்பி அறிவிப்பு..!

அ வரிசை ஆண் குழந்தை வடமொழி பெயர்கள்
அபிஜீத் ஆதர்ஷிநி
அபீநாஷ் ஆத்ரிகா
அபிலேஷ் ஆத்யஷ்ரீ
அபிலாஷ் ஆத்யவீ
அபிஜாத் ஆதிஷ்ரீ
அபிஜந் ஆதிதா
அபிதீப் ஆதிதரீ
அபீக் ஆத்விகா
அப்பீர் ஆயரா
அபித் ஆகர்ஷா
அப்பிநாவ் ஆகர்ஷீகா
ஆதர்ஷ் ஆலியா
ஆதேஷ் ஆமீஷா
ஆதவ் ஆமுக்தா
ஆதாவ் ஆநவீ
ஆதிருப் ஆநயா
ஆதிதேவ் ஆநீகா
ஆதிக்ஷ் ஆப்தி
ஆதித் ஆரா
ஆகோஷ் ஆராத்யா
ஆஹாந் ஆர்பீ
ஆஹவா ஆராதீ
ஆகர்ஷ் ஆரஷீ
ஆகேஷ் ஆரவீ
ஆமிஷ் ஆரூபா
ஆநிஷ் ஆருஷீ
ஆரவ் ஆஷாலீ
ஆரீஷ் ஆஷிகா
ஆருஷ் ஆஷிஷா
ஆஷ்ருத் ஆஷிதா
ஆஸித் ஆஷ்கா
ஆஸ்திக் ஆஸ்மி
ஆவேக் ஆஷ்நீ
ஆவேஷ் ஆஷ்ரிதா
ஆவிஷ் ஆஷ்வீ
ஆயாஷ் ஆஷ்விகா
ஆயஸ் ஆஸியா
ஆயுத் ஆத்மீகா
ஆயுஸ் ஆவந்திகா
Vadamozhi Names in Tamil
இஷாத் இன்பா
இந்தர் இன்பஸ்ரீ
இந்தரேஷ் இந்துஷா
இந்தேஷ் இதிகா
இஷாந் இஷ்கா
இஷ்மீத் இக்ஷா
இலேஷ் இக்ஷிதா
இஷித் இலியா
இஷிக் இலீஷா
ஈஸ்வர் இனிகா
ஈதீஷ் இப்ஷிதா
 வடமொழி பெண் குழந்தை பெயர்கள்
உஷாதேவ் உபிகா
உதேஷ் உதந்திகா
உதேய் உதயஸ்ரீ
உக்ரேஷ் உத்விதா
உமாமஹேஷ்வர் உமிகா
உமேஷ் உர்மிகா
உமேத் உர்மிஷா
உமேஷ்வர் உர்மிலா
உபதேஷ் உர்ஷிதா
உபேக்ஷ் உர்ஷிகா
உரமித் உதாலிகா
ஷ வடமொழி ஆண் குழந்தை பெயர்கள்
கஜந்தன் பபிதா
ஹரேஷ் பதரிகா
ஹர்ஷயன் பாகேஸ்ரீ
பாபீஷ பாலப்ரதா
பவியன் பார்கவி
பத்ரிக் பர்ஷா
பத்ரேஷ் பருனா
பரத்வாஜ் பாவிஷா
பவதீப் பவிஷ்யா
பாவேஷ் பாத்ரிகா
பாவிக் பாத்ருஷா
பவனீஷ் பாஷ்விகா
பவ்யேஸ் பவப்ரிதா
பிமேஷ் பவிஷா
பீஷ்மா பூமிஜா
பூமிக் பூமிகா
பூமிஷ் பூவேனிகா
பூஷண் பிந்து
பூஷத் பிரவா
 வடமொழி தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை
ராதிக்  ராதிகா 
ராகதீப்  ராகவி 
ராஹித்யா ரசிதா 
ரசித்  ரசீகா 
ரதேஷ்  ராதினி 
ராதாக் ராத்யா 
ரகப்  ராகவர்ஷினி 
ராகீஷ்  ராகவதி 
Vadamozhi Girl Baby Names in Tamil
தாலீஷ் தாலிகா
தாமஸ் தாந்யா
தானீஷ் தாநீ
தாந்வீ தாநியா
தாரக் தாரா
தாரீக் தாரிகா
தாருஷ் தாரிணீ
Vadamozhi Letters in Tamil Baby Names
வரதா வளர்மதீ
வருண் வாமிகா
வாகேஷ் வமிதா
வாம்ஸீ வாம்ஷீகா
வர்ஷன் வாம்ஷீதா
வர்ணேஷ் வந்தனா
வருணேஷ் வர்ஷினி
வாசன் வர்ஷா
 வட மொழி ஆண் குழந்தை பெயர்கள்
விபாகர் வினேஸ்கா
விபாஸ் விஷ்மிலா
விபீக்ஷன்  விஷாகா
வித்தேஷ் விபீஷா
விக்னேஷ்  விதிஷா
விமலேஷ் வினிதா
விமலேஷ்வர்  விமலா
விமேஷ் வினோதினி
அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்
வஷிஷ்டர் வமகேஷி
வருனேஷ் வைஷாலி
விசாகன் வகேஷ்வரி
வியாஷ் விகாஷினி
விஸ்வரூபன் வினோபா
vadamozhi tamil peyargal
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் வடமொழி பெண் குழந்தை பெயர்கள்
தானிஷ்  நமஸ்வி 
அபிமந்த்  ஜான்விகா 
தெய்விக்  அத்வைதா 
ஹரியக்ஷ்  அக்ஷரா 
ஹரின்  ஆராத்யா 
ஜோஷித்  அதிதி 
ரதிக்  அக்ஷிதா 
ஷரின் 
பார்கவி 
வியான்  பாவனாஸ்ரீ 
யஜ்வான்  சாந்தினி 
லகான்  தர்ஷா 
பிரணய்  தன்யஸ்ரீ 
விஹான்  ஹர்ஷா 
ரியான்  தன்ஷிகா 
 ஹ வடமொழி ஆண் குழந்தை பெயர்கள்
கஜேஷ்  நமஸ்வி 
ஹர்திக்  ஜான்விகா 
கங்கேஷ்  அத்வைதா
ஹரன்  அக்ஷரா
ஹர்ஷித்  ஆராத்யா 
கௌசிக்  அதிதி 
ஹாரித்  அக்ஷிதா 
ஹனிஷ்  பார்கவி 
கௌதம்  பாவனாஸ்ரீ 
கிரிதர்  சாந்தினி 
கோபேஷ்  தர்ஷா 
ஹகேஷ்  தக்ஷிகா 
ஹரேஷ்  தன்யஸ்ரீ 
ஹரிஷ்  ஹரிதா 
அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்
அத்விக் அஹதியா
ஆருத் மிளிரா
அனர்வ் யாழினி
அஜீஷ் மீயாழ்
அனிவர்த் மகிழினி
அமலேஷ் வியன்கா
அன்கித் வானதி
அன்வித் அமுதினி
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஇஸ்லாமிய குழந்தை பெயர்கள் 
newபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
newஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..!
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 
newபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
newஆண் குழந்தை சிவன் பெயர்கள்
newகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now