ந வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2022..! Baby Girl Names Starting With N

ந வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..! Girl Baby Names Starting With N in Tamil..!

Girl Baby Names in Tamil: குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு அழகான தருணம். குழந்தையின் எதிர்காலத்தினை குறிப்பதே தாய், தந்தையார் வைக்கும் பெயரில் தான் உள்ளது. பெண் குழந்தை என்றாலே அவர்களுக்கு மார்டனாக பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்று. அந்த வகையில் ந வரிசை பெண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்களுடைய குழந்தைகளுக்கு பெயராக வைத்து மகிழுங்கள். சரி வாங்க நண்பர்களே இப்போது ந வில் தொடங்கும் லேட்டஸ்ட் பெண் குழந்தை பெயர்களை ஒவ்வொன்றாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

newஅ வரிசை ஆண், பெண் குழந்தை பெயர்கள்..!

ந வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்:

ந வரிசை பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | n வரிசை பெண் குழந்தை பெயர்கள்
ந tamil names
நவ்நீதா நர்மிஷா 
நவியா நதீனா 
நஷீகா நயனிகா 
நமலினி நதுமீரா 
நமேஷா நவஜினி 
நந்த்விகா நவந்திகா 
நவீஷனாநவிலாஷினி 

 

பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் ந | N Letter Girl Baby Names | ந வரிசை பெண் குழந்தை பெயர்கள்
நவிதா  நகுலா 
நயந்திக்கலா நமான்ஷி 
நயந்தினி  நகுலவாணி 
நபா நந்திகா 
நாகனிகா நர்த்தனா 
நலினாநமின்தினி 
நபிதா நமின்த்ரா 
நக்ஷா நந்துஷா
நபன்யா நந்திவிஷா
நதீஷா நர்மினி 
நகுலினி நபிஷ்கா 
நஜனிகா நயந்திகலா
நளினாஷினிநகிலா 
நவ்யா நவினிஸ்ரீ 

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2021..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Baby Health Tips Tamil