பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் – Tamil Baby Names Girl..!

Advertisement

பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2025 ..!

Tamil Baby Names Girl /  மாடர்ன் தமிழ் கேர்ள் பேபி நேம்ஸ் / பேபி நேம் தமிழ் 2025 :- குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது ஒரு கலை என்று தான் கூற வேண்டும். இன்று பிறந்த குழந்தைகளுக்கு, அவர்களின் நாளைய எதிர்காலத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாக மாறவிருப்பது இன்று பெற்றோர் வைக்கும் பெயர் தான். அந்த பெயரால்  தான் மற்றவரால் நாம் அறியப்படுகிறோம், மற்றவர்களிடம் இருந்து நம்மை உருவம் வேறுபடுத்திக் காட்டினாலும் நம்முடைய பெயர் மற்றவரில் இருந்து வேறுபட்டு தனித்துவம் கொண்டு விளங்கினால், அதுவே ஒருவித நம்பிக்கையை நம் நெஞ்சங்களில் விதைக்கும்.

அந்த வகையில் நம் பொதுநலம் பகுதியில் உங்கள் வீட்டு இளவரசிகளுக்கு Latest மற்றும் பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2025 (Tamil Baby Names Girl) சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம். தங்களுக்கு பிடித்த பெண் குழந்தை பெயரை தேர்வு செய்து உங்கள் செல்ல பெண் குழந்தைக்கு சூட்டுவதில் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளவாறு இருக்கும். சரி வாங்க பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் (pen kulanthai peyar tamil latest) பார்க்கலாம். 

Pen Kulanthai Peyar Tamil Latest:-

தமிழ் பெண் குழந்தை பெயர்கள் / குழந்தைகள் பெயர் பெண்கள்
ஹாஷினி ஹரிவர்தினி
எஷிகா அனிஷா
பினிதா  ஏகாந்திகா
லாஸ்யா  ஜானுஜா
சாய்ரா ஆராத்ரிகா
அதிதி இஷான்வி
புதுமையான தமிழ் பெயர்கள் 2025 
அதித்ரி  அய்லியா 
ஹ்ரிஷிதா  தீப்தி 
ஜிவிகா  திலக்ஷனா 
ஷனயா  மாதூலிகா 
ஆரூஷா  மிதுன்யா 
ஆதர்ஷினி  ஜேஸிகா 
ஆராதனா  கிருபாஷிணி 
அபிஷேகா  ப்ரஸீதா 
அஜித்ரா  ப்ரதக்ஷினி 
தன்விக்க்ஷா  சம்ருதிகா 
புதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
ம வரிசை பெண் குழந்தை பெயர்கள்
ஆத்மிகா தயந்தா
ஹர்திகா க்ருபாளி
மஹிகா நிரலி
ப்ரீஷா விருஷ்தி
யாஷிவி வஹீதா
வன்யா தன்வீ
ஸ்வரா ருபாக்ஷி
கியரா அக்ஸரா
சிவதாரணி விஷாகா
ஆத்திக்கா சுவிக்ஸா
லிவ்யா லிஸ்மிதா
அக்ஸிதா லக்சனா
புதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
சுபஸ்ரீ சாக்ஸி
தேவஸ்ரீ லக்ஷாரா
நேத்ரா மெர்லினா
ரவீனா தாரிகா
சாத்விகா தன்ஷிகா
விக்ருத்யா வர்ஷிதா
திக்ஸிதா சஞ்சனா
சுஜிதா சாதனா
ஆர்விகா சம்யுக்தா
அஸ்விதா ஸ்ருதி
சன்விகா ரியானா
தாராஸ்ரீ ஷிவானி
குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள்
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
ரியா  தன்விகா 
பிரார்த்தனா  தர்ஷா ஸ்ரீ 
வர்ஷினி  சாக்ஸி
பிரக்யா  நர்தி
ஷர்மிகா  ரிஷிதா 
நட்ஷத்திரா  ஆரத்யா 
ரித்விகா  தனிஷ்கா 
ரித்திகா  பிரணவிகா 
அனன்யா  தனுஷ்மிதா 
ரக்ஸா  தன்ய ஸ்ரீ 
தன்வி  தரு ஸ்ரீ 
சகினா  தருணிகா 
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்
நிரல்யா  வெண்பா 
மிளிர்  வியன்கா 
அமுதினி  மென்கா 
மீயாழ்  மகிழினி 
நிகழினி  நாதிகா 
ஆத்ரிகா  ஆத்யஸ்ரீ 
வினோபா
விகாஷினி
ஷதா பூமிகா
ஷர்மிளா ஷர்மிதா
ஷர்மிலி பாவ்யா
சுமித்ரா சுசித்ரா
மயூரி மனிஷா
மயூரிகா
மினிஷா

 

Pen Kulanthai Peyar Tamil Latest:-

பத்ரிகா அதிரா
பீனா அதிதி
பார்ஷா அட்சயா
பந்தனா ஆடலரசி
பாலேஸ்வரி ஆடற்செல்வி
பைஜெயந்தி ஆடவல்லாள்
பபிதா ஆம்பல்
ஆயுஷ்கா ஆறெழில்
அவந்திகா ஆரணி
அத்ரிகா ஆரதி 

 

தமிழ் சினிமா நடிகர்களின் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement