புதுமையான தமிழ் பெயர்கள் 2019..!

புதுமையான தமிழ் பெயர்கள் 2019

புதுமையான தமிழ் குழந்தை பெயர்கள் 2019..!

குழந்தைகளுக்கு பெயர் வைக்க விரும்பும் பெற்றோர்களுக்கு எழும் குழப்பம் என்னவென்றால், அவர்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பது தான்.

குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயர் தான் குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும்.

newஆண், பெண் இரட்டை குழந்தை பெயர்கள் 2019..!

 

பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான்.

த வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019

 

சரி வாங்க இந்த பகுதியில் புதுமையான தமிழ் பெயர்கள் 2019, புதுமையான தமிழ் மார்டன் பெயர்கள் 2019, புதுமையான வட மொழி தமிழ் பெயர்கள் 2019, பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019, ஆண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019, குழந்தை பெயர் தேடல் 2019, ஆண் குழந்தை பெயர் தேடல், அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம், pen kulanthai peyar, புதுமையான தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை, kulanthai peyar in tamil, போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..!

 

அவற்றை பார்த்து உங்கள் குழந்தைக்கு புதுமையான தமிழ் பெயர்களை வையுங்கள்.

சரி வாங்க புதுமையான குழந்தை பெயர்கள் 2019, என்ன உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம்…

வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..!

 அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்:-

புதுமையான பெயர்கள் 2019..!
புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் 2019 – modern ஆண் குழந்தை பெயர்கள் 2019..! புதுமையான பெண் குழந்தை பெயர்கள் 2019 – modern பெண் குழந்தை பெயர்கள் 2019..!
 அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்
அமர் அபிதா
அனிருத் அபினா
அனிஸ் அமிர்தா
அஜை அபீரா
அபித்யா அபிஹீதா
அப்தீ அபிக்னா
அபித் அபிலாஷா
அபிதீப் அனாமிகா
அபிநவ் அஷ்மி
புதுமையான பெயர்கள் 2019..!
புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் 2019 – modern ஆண் குழந்தை பெயர்கள் 2019..! புதுமையான பெண் குழந்தை பெயர்கள் 2019 – modern பெண் குழந்தை பெயர்கள் 2019..!
 அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்
ஆச்சார்யா ஆதர்ஷினி
ஆதர்ஷ் ஆதிரா
ஆதவன் ஆகனா / ஆஹான
ஆதேஷ் ஆகன்யா
ஆதாவ் ஆகவி
ஆதன் ஆரதிகா
ஆதிரன் ஆத்மீகா
ஆகன்யன் ஆத்ரிகா
ஆஹில்யன் ஆதிக்கா
ஆழியன் ஆதினி
ஆதர்சன் ஆதிரையா
ஆதித் ஆதிஷா
புதுமையான பெயர்கள் 2019..!
புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் 2019 – modern ஆண் குழந்தை பெயர்கள் 2019..! புதுமையான பெண் குழந்தை பெயர்கள் 2019 – modern பெண் குழந்தை பெயர்கள் 2019..!
 அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்
இனியன் இனியா
இஷாந்தன் இஷானி
இதீசன் இன்பயா
இரூபன் இசையனா
இலக்கியன் இசையனி
இளன் இந்துஜா
இன்பன் இந்திராக்ஷி
இசையாளன் இனிதா
இசான் இசா
இலேஷ் இனியாள்
இந்திரஜித் இலட்சியா
இலங்கேசன் இஷானிகா
இஷார் இஷானி
இஷான் இஷிதா
இஷ்ரத் இஷிகா

 

புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..!

 

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி….

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்