Baby Weight Chart During Pregnancy in Kg
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் கர்ப்பகாலத்தில் வயிற்றில் குழந்தை எந்த எடையில் இருக்க வேண்டும் (Baby Weight Chart During Pregnancy) என்பதை அறிந்து கொள்வோம் வாங்க. பொதுவாக குழந்தை வயிற்றில் வளர தொடங்கும்போது முதல் கடைசி நாள் வரை குழந்தையின் எடையும் உயரமும் அதிகரிக்கும். இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், குழந்தை வளர தொடங்கியதும் ஒவ்வொரு வாரமும் அதன் வளர்ச்சி அதிகரிக்கும். ஒவ்வொரு வாரமும் அதன் வளர்ச்சி அதாவது, எடை மற்றும் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று நமக்கு தெரியாது.
ஆகையால், கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தெரிந்த்துக்கொள்ளும் வகையில் Baby Weight Chart During Pregnancy Week by Week in Kg இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Baby Weight Chart During Pregnancy Week by Week in Kg:
வாரம் | குழந்தையின் உயரம் | குழந்தையின் எடை |
8 வாரம் | 1.6 cm | 1 g |
9 வாரம் | 2.3 cm | 2 g |
10 வாரம் | 3.1 cm | 4 g |
11 வாரம் | 4.1 cm | 7 g |
12 வாரம் | 5.4 cm | 14 g |
13 வாரம் | 7.4 cm | 23 g |
14 வாரம் | 8.7 cm | 43 g |
15 வாரம் | 10.1 cm | 70 g |
16 வாரம் | 11.6 cm | 100 g |
17 வாரம் | 13 cm | 140 g |
18 வாரம் | 14.2 cm | 190 g |
19 வாரம் | 15.3 cm | 240 g |
20 வாரம் | 25.6 cm | 300 g |
21 வாரம் | 26.7 cm | 360 g |
22 வாரம் | 27.8cm | 430 g |
23 வாரம் | 28.9 cm | 501 g |
24 வாரம் | 30 cm | 600 g |
25 வாரம் | 34.6 cm | 660 g |
26 வாரம் | 35.6 cm | 760 g |
27 வாரம் | 36.6 cm | 875 g |
28 வாரம் | 37.6 cm | 1 kg |
29 வாரம் | 38.6 cm | 1.2 kg |
30 வாரம் | 39.9 cm | 1.3 kg |
31 வாரம் | 41.1 cm | 1.5 kg |
32 வாரம் | 42.2 cm | 1.7 kg |
33 வாரம் | 43.7 cm | 1.9 kg |
34 வாரம் | 45 cm | 2.1 kg |
35 வாரம் | 46.2 cm | 2.4 kg |
36 வாரம் | 47.4 cm | 2.6 kg |
37 வாரம் | 48.6 cm | 2.9 kg |
38 வாரம் | 49.8 cm | 3.1 kg |
39 வாரம் | 50.7 cm | 3.2 kg |
40 வாரம் | 51.2 cm | 3.4 kg |
41 வாரம் | 51.7 cm | 3.5 kg |
42 வாரம் | 52 cm | 3.6 kg |
குழந்தை எடை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் தெரியுமா..?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |