குழந்தை எடை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் தெரியுமா..?

Advertisement

Weight Gain Foods For Babies  

ஒரு குழந்தை புதிதாக பிறந்தவுடன் அதற்கு முதல் உணவாக இருப்பது தாய்ப்பால் மட்டுமே. ஏனென்றால் குழந்தை பிறந்தவுடன் அதற்கு அதிகமாக எந்த உணவுகளையும் கொடுப்பது. ஒருவேளை நாம் அதனை கொடுத்தாலும் சாப்பிட போவதும் இல்லை. அதனால் பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக அளிக்கப்படுகிறது. அதன் பிறகே மற்ற உணவுகள் வழங்கப்படுகிறது. ஆனால் உணவுகள் கொடுத்த பிறகும் கூட குழந்தையின் உடல் எடை ஆனது அதிகரிக்காமல் அப்படியே இருக்கிறது என்பது பெரும்பாலான தாய்மார்களின் கவலையாக இருக்கிறது. எனவே இன்று குழந்தையின் உடல் எடை அதிகரிக்க எந்தந்த மாதத்தில் என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா..இதோ எளிய வழிகள்..

குழந்தையின் உணவு அட்டவணை:

பிறப்பு காலம்  உணவு  சத்து  படங்கள் 
0 முதல் 6 மாதம் தாய்ப்பால் முதல் 6 மாதங்களுக்கு பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அது தான் முழு ஆற்றலை அளிக்கிறது.  குழந்தை எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
6 முதல் 9 மாதம் அவகேடோ 6 முதல் 9 மாதத்திற்க்கு உட்பட்ட குழந்தைக்கு அவகேடோ பழத்தினை  சரியான அளவில் கொடுப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்க கூடும். அவகேடோ
9 முதல் 12 மாதங்கள் ஓட்ஸ் ஓட்ஸில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் இருப்பதனால் இது உடல் எடையினை அதிகரிக்க செய்யும். ஓட்ஸ்
1 முதல் 3 வருடம் முட்டை முட்டையில் நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய எண்ணற்ற சத்துக்கள் இருப்பதனால் முட்டையினை குழந்தைக்கு கொடுக்கலாம். முட்டை
1 முதல் 3 வருடம் வாழைப்பழம் மற்றும் மீன் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க 1 முதல் 3 வருடத்திற்கு வாழைப்பழம் மற்றும் முட்டையினை சரியான அளவில் கொடுக்க வேண்டும். வாழைப்பழம்
6 மாதங்களுக்கு மேல் 6 வயது வரை பசும்பால் பசும்பால் பிறந்த குழந்தைக்கு மிகவும் சிறந்த ஒன்று. இது உடல் எடையினை வெகுவாக அதிகரிக்க செய்கிறது. பால்
1 வயதில் சாதம் குழந்தைக்கு 1 வயது பூர்த்தி அடைந்த பிறகு ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றை கொடுக்கலாம். சாதம்
7 வயதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் 7 வயதிற்கு மேல் ஊட்டச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை கொடுப்பதன் மூலம் உடல் எடை தானாக அதிகரிக்கூடும். பழங்கள் மற்றும் காய்கறிகள் 

 

உணவின் அளிக்கும் முறை:

  • மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகளை குழந்தைக்கு நன்றாக மசித்து அதன் பிறகு சரியான அளவில் கொடுக்க வேண்டும்.
  • அதேபோல் குழந்தைக்கு நீங்கள் எந்த உணவினை கொடுப்பதற்கு முன்பாக அதனை பற்றி மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெற வேண்டும்.

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement