குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம் (Child Fever Treatment In Tamil)..!
குழந்தைக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்:-
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது சாதாரண விஷயம் தான், இருப்பினும் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு காய்ச்சல் வந்து விட்டதே இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று மிகவும் குழம்பி தவிர்ப்பார்கள். இனி கவலை வேண்டாம் குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.
உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!! |
குழந்தை காய்ச்சல் கை வைத்தியம் (Child Fever Treatment In Tamil)..!
குழந்தை காய்ச்சல் சரியாக (child fever treatment in tamil) – நெற்றியில் ஈரத்துணி :
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம், குழந்தையின் நெற்றியில் காட்டன் துணியை நனைத்து, பிழிந்து அதை நெற்றியில் பற்று போல மடித்து போட்டால் காய்ச்சல் குறையும்.
உடலிலும் ஈரத் துணியை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும். குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.
குழந்தை காய்ச்சல் சரியாக (child fever treatment in tamil) – தாய்ப்பால்:
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக தாய்ப்பாலே சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது திரவ உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும் 0-6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. 6 மாத மேற்பட்ட குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன், சுத்தமான தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை கொடுக்கலாம்.
குழந்தை காய்ச்சல் கை வைத்தியம் – வெங்காயம்:
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம் அதாவது வெங்காயத்தை நறுக்கி, அதனை குழந்தையின் உள்ளங்காலில் இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
இந்த முறையினை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெங்காய சாறை 2 டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனாலும் காய்ச்சல் குறையும்.
குழந்தை காய்ச்சல் சரியாக (child fever treatment in tamil) – இஞ்சி:
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பவுடரை குழந்தை குளிக்கும் தண்ணீரில் கலந்து குழந்தையை 10 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் காய்ச்சல் குணமாகும்.
இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!! |
குழந்தை காய்ச்சல் சரியாக – எலுமிச்சை சாறு மற்றும் தேன்:
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் அதனுடன் இஞ்சி சாறை 4 சொட்டு கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பாட்டி வைத்தியம்.
குழந்தை காய்ச்சல் சரியாக – உலர் திராட்சை:
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம், அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும் திராட்சை மிருதுவாகிவிடும். அப்போது அதைப் பிழிந்து அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை தர வேண்டும். 8+ மாத குழந்தைகளுக்கான பாட்டி வைத்தியம் முறை இது.
குழந்தை காய்ச்சல் கை வைத்தியம் – தனியா தண்ணீர்:
Baby fever treatment in tamil:- குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்,ஒரு பாத்திரத்தை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் ஒன்று இரண்டாக அரைத்த தனியாவை ஒரு ஸ்பூன் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும்.
இந்த தண்ணீர் நன்றாக சுண்டியதும், அதனை வடிகட்டி அதனுடன் கருப்பட்டி சேர்த்து குழந்தைக்கு இளஞ்சூடாக குடிக்க கொடுக்கலாம். 8+ மாத குழந்தைகளுக்கான பாட்டி வைத்தியம் முறை இது.
குழந்தை காய்ச்சல் சரியாக – துளசி நீர்:
Baby fever treatment in tamil:- துளசி தண்ணீரை தயாரித்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம். துளசி தண்ணீர் தயாரிக்கும் முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தை காய்ச்சல் சரியாக – வெந்தய நீர்:
2 கப் தண்ணீரில் முன்னாள் இரவே 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் அடிக்கடி சிப் செய்து குடிக்க வேண்டும்.
குழந்தை காய்ச்சல் சரியாக – தூக்கம்:
Baby fever treatment in tamil:- காய்ச்சலை உடலில் ஏற்படுத்தி நோய் கிருமிகளை அழிக்கும் வேலை, உடலில் நடந்து கொண்டிருக்கும். இந்த சமயத்தில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். நன்கு தூங்க வேண்டும். இதுவே காய்ச்சலை விரைவில் விரட்டும் மருந்து.
பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |