குடல் இறக்கம் குணமாக சித்த மருத்துவம்..!Hernia Treatment in Siddha in Tamil..!

குடல் இறக்கம் சித்த மருத்துவம்

குழந்தைக்கு குடல் இறக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது?Hernia Treatment in Siddha in Tamil..!

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம்: குடல் இறக்கம் என்னும் உடல்நிலை பாதிப்பு வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. சரி இந்த குடல் இறக்கம் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் மற்றும் பாட்டி வைத்தியம் குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

குடல் இறக்கம் (kudal irakkam) என்றால் என்ன?

ஹெர்னியா என்பது பொதுவாக உள்ள ஒரு வகை உடல் சார்ந்த பிரச்சனையாகும். இதனை குடல் இறக்கம் என்பார்கள்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

குடல் இறக்கம் காரணங்கள்:-

உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் தசை நார்கள் விலக வாய்ப்புள்ளது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுதலும் இந்த குடல் இறக்கம் (kudal irakakm) பிரச்சனைக்கான அடிப்படை காரணமாகும்.

பிரசவ நேரத்தில் பெண்கள், குழந்தை பெறுவதற்காக அதிக அளவு முக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவர். இதனாலே இவர்களில் ஒரு சிலருக்குப் பிற்காலத்தில் இந்த குடல் இறக்கம் பாதிப்பு ஏற்படலாம். இதுபோன்று பல காரணங்கள் உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கும் இந்த குடல் இறக்கம் பிரச்சனை ஏற்படுகிறது. சரி இதை தடுக்கும் வழிகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம்(Kudal irakkam maruthuvam) – தடுக்கும் வழிகள்:

தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.

உயரத்திற்கு ஏற்ற அளவு உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

தினமும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தினமும் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

இரவு நேரங்களில் அளவோடு உணவருந்த வேண்டும்.

உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.

அதிக எடையுள்ள பொருட்களை தூக்க கூடாது.

சைக்கிள், பைக் போன்றவற்றில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ள கூடாது.

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..!

குடல் இறக்கம் குணமாக பாட்டி வைத்தியம் (Hernia treatment in tamil):-

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம் – மஞ்சள்:-

இந்த குடல் இறக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் பாலில் மஞ்சளை கலந்து பருகலாம். இவ்வாறு செய்வதினால் நல்ல நிவாரணம் அளிக்கும்.

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம் – இஞ்சி:-

சமையலறையில் என்றும் இருக்கக்கூடிய ஒரு பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சி குடல் இறக்கம் பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது. குடல் இறக்கம் மூலம் ஏற்பட்ட வலியை இஞ்சி குறைக்கும். எனவே குடல் இறக்கம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இஞ்சி டீ அருந்தி வரலாம்.

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம் – மிளகு:-

மிளகு பல்வேறு விதமான வயிற்று சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. எனவே மிளகினை பாலில் கலந்து அல்லது உணவுகளில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் குடல் இறக்கம் (kudal irakkam maruthuvam) பிரச்சனை குணமாகும்.

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம் – கற்றாழை:-

கற்றாழைக்குப் புண்களை ஆற்றும் தன்மை இயற்கையாக உள்ளது. கற்றாழையின் மேலே உள்ள தோல் பகுதியை நீக்கினால் உள்ளே வளவளப்பான பகுதி காணப்படும். இதனை எடுத்து சாறாக அரைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கற்றாழை சாறு அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஹெர்னியா பாதிப்பு குணம் அடையும்.

11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..!

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம் – அதிமதுரம்:-

குடல் இறக்க நோய் (kudal irakkam maruthuvam) சரிசெய்ய அதிமதுரம் ஒரு சிறந்த மருந்து. நாட்டு மருந்துக் கடைகளில் அதிமதுரம் பொடியாக கிடைக்கும். இந்த பொடியைப் பாலில் கலந்து, வாரம் ஒரு முறை என்ற அளவில் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதினால் குடல் இறக்கம் குணமாகும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil