வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..! Virus fever treatment in tamil..!

Advertisement

வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..! Virus fever treatment in tamil..!

வைரஸ் காய்ச்சல் (viral fever) வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும்.

மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

வைரஸ் காய்ச்சல் (viral fever) வந்தால், செல்களை தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தை தான் வைரஸ் காய்ச்சல் வெகுவாக பாதிக்கும்.

ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்ததெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனையையும் சந்திக்கக்கூடும்.

இதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த வைரஸ் காய்ச்சல் (viral fever) பெரியவர்களுக்கு வந்தால் அவர்களினாலே தாங்கி கொள்ளமுடியாது. இந்த வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் கண்டிப்பாக அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. எனவே குழந்தைகளுக்காகவே இவற்றில் சில மருத்துவ குறிப்புகள் இருக்கின்றன.

எனவே மருத்துவ குணங்கள் அடங்கிய சில பொருட்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று வரும் முன் தடுப்பது மிகவும் சிறந்த முறையாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

வைரஸ் காய்ச்சல் குணமாக / Virus fever treatment in tamil – கொத்தமல்லி டீ:

கொத்தமல்லி டீ

கொத்தமல்லி விதையில் மிக அதிக அளவில் ஆன்டி பயாடிக் நிறைந்திருப்பதால், தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி டீ குடிப்பதன் மூலம் வைரஸ் தாக்காமல் பாதுகாக்க முடியும்.

வைரஸ் காய்ச்சல் குணமாக / Virus fever treatment in tamil  – சீரக நீர்:

சீரக நீர்

நன்கு கொதித்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தைப் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி, ஆறியபின் குடித்து வரலாம்.

நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள்

வைரஸ் காய்ச்சல் குணமாக / Virus fever treatment in tamil – துளசி இலைகள்

துளசி இலைகள்

துளசியை டீயாகவோ அல்லது வெறுமனே அப்படியே, வெறும் இலைகளையோ மென்று தினமும் சாப்பிட்டு வர, வைரஸ் காய்ச்சல் (viral fever) அண்டவே அண்டாது.

வைரஸ் காய்ச்சல் குணமாக / Virus fever treatment in tamil – அரிசி கஞ்சி

அரிசி கஞ்சி

சாதம் வேகவைத்த அரிசிக்கஞ்சி தான் பழங்காலந்தொட்டே நம்முடைய முன்னோர்களால் காய்ச்சலில் இருந்து விடுபடுவதற்காக உட்கொள்ளப்படுகிறது.

சளி குணமாக இயற்கை வைத்தியம்..! 

வைரஸ் காய்ச்சல் குணமாக / Virus fever treatment in tamil – இஞ்சிப்பவுடர்

இஞ்சிப்பவுடர்

இஞ்சியை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டு, அதை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு குடிக்கக் கொடுத்தால் குழந்தைகளின் வைரஸ் காய்ச்சல் குணமாவதோடு மார்புச்சளியையும் வெளியேற்றும்.

வைரஸ் காய்ச்சல் குணமாக / Virus fever treatment in tamil – வெந்தயத் தண்ணீர்

vandhayam

வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைத்து இந்த தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிது சிறிதாகக் குடித்துவர, எப்பேர்ப்பட்ட வைரஸாக இருந்தாலும் ஓடோடிவிடும்.

இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..!

 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement