இரட்டை குழந்தை எவ்வாறு உருவாகிறது..?

இரட்டை குழந்தை பிறக்க

Twins Baby – இரட்டை குழந்தை உருவாவது எப்படி?

இரட்டை குழந்தை பிறக்க காரணம் – பொதுவாக பிரசவத்தில் பெண்களுக்கு ஒரு குழந்தை தான் பிறக்கும், சில பெண்களுக்குத் தான் பிரசவத்தில் இரட்டை குழந்தை (twins baby) பிறக்கின்றது.

சரி வாங்க இரட்டை கரு எவ்வாறு உருவாகிறது என்பதை பற்றியும் அதற்கான காரணங்களையும் இவற்றில் நாம் காண்போம்.

இரட்டை குழந்தை உருவாவதற்கான காரணங்கள்:

இரட்டை குழந்தை பிரசவம் காரணம்: 1

இந்த இரட்டை குழந்தை  பிறப்பது அபூர்வமான நிகழ்வு ஒன்றும் கிடையாது. இயற்கையான நிகழ்வே ஆகும். இருப்பினும் அனைவருக்கும் இந்த இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பில்லை.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

இரட்டை குழந்தை பிறக்க காரணம்: 2

அவ்வாறு பிறப்பது கருமுட்டை மற்றும் விந்தணுவைப் பொருத்தது. அதோடு பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் ரெட்டைக் குழந்தை பிறந்திருந்தால் அதற்கான வாய்ப்புகள் அந்த பெண்ணுக்கும் உண்டு.

இரட்டை குழந்தை பிரசவம் காரணம்: 3

கருவுறுதலின் போது, ஆண்களிடம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரு விந்து செல் மட்டும் பெண்களின் கருப்பையில் உள்ள அண்டத்துடன் இணைந்து கருமுட்டையை உருவாக்குகிறது.

இரட்டை குழந்தை பிறக்க காரணம்: 4

இவ்வாறு ஆண், பெண் இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாகப் பிரிந்து, ஆயிரக்கணக்கான செல்கள் கொண்ட கரு முட்டைகளாக மாறுகின்றன. இது மொருலா என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

இரட்டை குழந்தை பிரசவம் காரணம்: 5

இந்த மொருலா வளர்ச்சியடைந்த பின், அதன் குறிப்பிட்ட பகுதிகள் குழந்தைகளின் உடலுறுப்புகளாக மாறுகின்றன.

இரட்டை குழந்தை பிறக்க காரணம்: 6

மொருலாவானது அதனுடைய வளர்ச்சிக்கு முன்பாகவே இரண்டாகப் பிரிந்தால், பிரிந்த இரண்டு மொருலாக்களும் இரண்டு குழந்தைகளின் உடலாக, தனித்தனியே வளர்ச்சிபெறத் தொடங்குகிறது.

இரட்டை குழந்தை பிரசவம் காரணம்: 7

அவை முழு வளர்ச்சியடைந்து இட்டைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன. இவ்வளவு தான் இட்டை குழந்தை ரகசியம்.

சுக‌ப்பிரசவம் ஆகணுமா ? Simple Normal Delivery Tips in Tamil..!
துபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இநத லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்