குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (How To Increase Immunity In Child) சில டிப்ஸ்..!

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (How To Increase Immunity In Child) என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? முதலில் நாம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நம்மை சுற்றியுள்ளவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் சுத்தம் சோறுபோடும் என்று நாம் முன்னோர்களின் பழமொழிகள் உண்டு.

நம் முன்னோர்கள் உரைத்த அனைத்து தத்துவங்களிலும் பல அர்த்தம் உள்ளது. அதற்கு இந்த பழமொழியும் ஒரு உதாரணம். நாம் சுத்தமாக இருந்தால் நம் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வராது.

குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி (How To Increase Immunity In Child) குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்க இயலும். அதாவது குழந்தைகள் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

ஆகவே, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (How To Increase Immunity In Child) நல்ல ஆரோக்கிய உணவுகள், பச்சை காய்கறிகள், நட்ஸ், சத்துள்ள பழங்கள் ஆகியவற்றை அதிகளவு தரவேண்டும்.

சரி இந்த பகுதியில் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (How To Increase Immunity In Child) என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இப்போது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க..!

பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (How To Increase Immunity In Child)..!

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குறிப்பு 1:

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (How To Increase Immunity In Child) வேண்டும் என்றால், கண்டிப்பாக குழந்தைகளுக்கு அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தாதுக்கள் நிறைந்த உணவுகள், வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகளவு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை கொடுப்பதினால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குறிப்பு 2:

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:- அதே போல் குழந்தைகளுக்கு மழை காலமாக இருந்தாலும் சரி அல்லது வெயில் காலமாக இருந்தாலும் சரி அல்லது பனிக்காலமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக காச்சிய நீரை கொடுங்கள்.

இவ்வாறு கொடுப்பதினால் குழந்தைகளுக்கு காலமாற்றங்களினால் ஏற்படும் சளி, இருமல், காச்சல் என்ற உபாதைகள் ஏற்படாமல், குழந்தைகளை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.

இனி குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்பட வேண்டாம். இப்படி செய்ங்க…

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குறிப்பு 3:

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:- அதேபோல் குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக கைகளை கழுவ வேண்டும். அதேபோல் சாப்பிட்ட பிறகும் கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.

இவ்வாறு செய்வதினால் எந்த நோய் கிருமிகளும் நம்மை எளிதாக தாக்கிவிட முடியாது. இதன் மூலமாகவும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்ககுறிப்பு 4:

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:- குழந்தைகள் இருக்கும் வீட்டை சுத்தமாகவைத்துக்கொள்ள வேண்டும். அதாவது வாரத்தில் ஒரு முறையாவது வீட்டை டெட்டாயில் போட்டு வீட்டை சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும்.

அதேபோல் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் உடனே, அவர்களுக்கு துணியை மாற்றிவிட வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு எந்த ஒரு நோய் கிருமிகளும் தாக்காமல் இருக்கும்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குறிப்பு 5:

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:- அதேபோல் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அனைவரது கால் பாதங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயமாக காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.

அதேபோல் வீட்டுக்குள் இருக்கும்போது அதற்கென்று ஒரு காலணிகள் அணிந்து கொள்ளுங்கள். இதனால் குழந்தைகளை எந்த ஒரு நோய் கிருமிகளும் தாக்காமல் இருக்கும்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குறிப்பு 6:

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:- என்னதான் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பலவகையான உணவுமுறைகளை கடைபிடித்தாலும், தினமும் இரு வேளை பல் துலக்கவேண்டியது மிகவும் அவசியம்.

எனவே குழந்தைகளாக இருந்தாலும் சரி அல்லது பெரியவர்களாக இருந்தாலும் சரி தினமும் இரு வேளை கட்டாயமாக பல் துலக்குங்கள்.

இதனால் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அதேபோல் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

மேலும் எந்த உணவுகளை அருந்தினாலும் கட்டாயமாக வாய் கொப்பிளிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் வாய்கள் மூலம் உருவாகும் கிருமிகளை எளிதாக அழித்துவிட முடியும்.

இந்த அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்து வந்தாலே போதும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியையும்..!

குழந்தை வளர்ப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்