நட்சத்திர படி குழந்தை பெயர்கள் | Natchathiram Starting Letters in Tamil
குழந்தை கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயர்களை வைப்பார்கள். அதாவது மாடர்ன் பெயர்கள், தமிழ் பெயர்கள், முன்னோர்கள் பெயர்கள், தெய்வங்களின் பெயர்கள் என்று பாலால் விதமாக வைப்பார்கள்.
ஆனால் பெரும்பாலானவர்கள் ராசி நடச்த்திரம் படி தான் வைக்கிறார்கள். ஏனென்றால் இது போல வைப்பதால் குழந்தைக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். இந்த பதிவில் நட்சத்த்திர படி குழந்தைக்கு பெயர் வைப்பதற்கான முதல் எழுத்துக்களை பற்றி அறிந்து கொள்வோம்.
| புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்..! |
குழந்தை பெயர் முதல் எழுத்து:
பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரும் ஒவ்வொரு மாதிரியாக பெயர் வைப்பார்கள். அதில் பெரும்பாலானவர்கள் குழந்தை பிறந்த போது என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்தில் பெயர்களை வைப்பார்கள். ஒவ்வொரு நட்சத்த்திரத்திற்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் ஆரம்பிக்கும். அந்த எழுத்துகளின் அடிப்படையில் தான் பெயர்களை வைப்பார்கள். அந்த முதல் எழுத்தை பற்றி பலருக்கும் தெரியாது. அதனை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
நட்சத்திரம் தமிழ் பெயர்கள்:

| Nakshatra Names Starting Letters in Tamil | Natchathiram Name in Tamil | |||
| எண் | நட்சத்திரம்/ nakshatra names in tamil | பெயர் எழுத்து | தொடர் எழுத்து |
| 1 | அசுபதி | சு, சே, சோ, ல | செ, சை |
| 2 | பரணி | லி, லு, லே, லோ | சொ,சௌ |
| 3 | கிருத்திகை | அ, இ, உ, எ | ஆ,ஈ |
| 4 | ரோகிணி | ஒ, வ, வி, வு | வா வீ |
| 5 | மிருகசீரிஷம் | வே, வோ, கா, கி | வை வொ |
| 6 | திருவாதிரை | கு, க, ச, ஞ | கூ கா |
| 7 | புனர்பூசம் | கே, கோ, ஹ, ஹி | கெ கை |
| 8 | பூசம் | ஹூ, ஹே, ஹோ, ட | கொ கௌ |
| 9 | ஆயில்யம் | டி, டு, டே, டோ | மெ மை |
| 10 | மகம் | ம, மி, மு, மெ | மா மீ மு |
| 11 | பூரம் | மோ, ட, டி, டு | மொ மௌ |
| 12 | உத்திரம் | டே டோ ப பி | பா பி |
| 13 | அஸ்தம் | பூ, ஷ, ந, ட | பூ மே |
| 14 | சித்திரை | பே, போ, ர, ரி | பை பௌ |
| 15 | சுவாதி | ரு, ரே, ரோ, த | தா |
| 16 | விசாகம் | தி, து, தே, தோ | தூ தை |
| 17 | அனுஷம் | ந, நி, நு, நே | நா நீ நூ |
| 18 | கேட்டை | நோ, ய, இ, பூ | நே நை |
| 19 | மூலம் | யே, யோ, ப, பி | பு யூ |
| 20 | பூராடம் | பூ, த, ப, டா | ஊ எ ஏ |
| 21 | உத்திராடம் | பே, போ, ஜ, ஜி | ஓ ஒ ஔ |
| 22 | திருவோணம் | ஜூ, ஜே, ஜோ, கா | க கா கி கீ |
| 23 | அவிட்டம் | க, கீ, கு, கூ | ஞ ஞா கே |
| 24 | சதயம் | கோ, ஸ, ஸீ, ஸூ | தோ தௌ |
| 25 | பூரட்டாதி | ஸே, ஸோ, தா, தீ | நோ நௌ |
| 26 | உத்திரட்டாதி | து, ச, ஸ்ரீ, ஞ | யா ஞ |
| 27 | ரேவதி | தே,தோ,ச,சி,சா,சீ | சா சீ |
| பிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..! Baby name tamil..! |
| இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |














