குழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..!
குழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..! Baby hair growth tips in tamil குழந்தைகள் முடி பொதுவாக மிகவும் மிருவாக மற்றும் அடர்த்தி குறைவாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமாக முடி இருக்கும். அதாவது சில குழந்தைகளுக்கு முடி சுருட்டையாகவும், சில குழந்தைகளுக்கு நீட்டமாகவும், சில குழந்தைகளுக்கு அடர்த்தியாகவும் இருக்கும். …