புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..!

modern பெண் குழந்தை பெயர்கள்

புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..!

Modern பெண் குழந்தை பெயர்கள் – குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்தல் (Naming ceremony) என்னும் வழக்கம் பல சமூகங்களில் இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள சிலர் தங்கள் குல தெய்வப் பெயரை முதலில் குழந்தைக்கு வைக்கின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளில் ஆண் குழந்தையாக இருந்தால் தங்கள் தந்தை பெயர், பெண் குழந்தையாக இருந்தால் தங்கள் தாயின் பெயர் போன்று தங்கள் மூதாதையினரின் பெயரை வைக்கின்ற வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நட்சத்திரங்களுக்கு ஏற்ற எழுத்து கொண்ட பெயர்களையும் சூட்டுவது வழக்கம்.

சில குடும்பத்தில் தமிழ் பற்றுதலின் காரணமாக தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கமும் உள்ளது. சிலர் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது தாங்கள் விரும்பும் திரைப்படத் துறையினர் பெயர்களை வைக்கின்றனர். சிலர் தற்போது நாகரீகமாகப் பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியுள்ளது. இதனால், தற்போது எந்தப் பெயரிலும் இல்லாமல் புதியதாக பெயர்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்படுகின்றன. இந்தப் பெயர் வைக்கும் நிகழ்வு சமயம், இடம் மற்றும் விருப்பம் போன்ற சில பிரிவுகளின் கீழ் வேறுபடுகிறது.

சரி இதையெல்லாம் விடுங்க தங்களுக்கு பெண் குழந்தையா, அப்படினா இந்த பகுதியில் பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019, modern பெண் குழந்தை பெயர்கள், த வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest, த வரிசை பெண் குழந்தை பெயர்கள் modern, புதுமையான தமிழ் பெயர்கள் என்று இங்கு பெண் குழந்தை பெயர்கள் தமிழில் உள்ளது.

ஆண், Modern பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..!

புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019

 பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019
Modern பெண் குழந்தை பெயர்கள்..!
அனாமிகா
அனன்யா
அக்ஷரா
அதிதி
அனுஷ்கா
அக்ஷிதா
அபர்ணா
அக்ஸா
அக்சரா
அப்சரா
அஷ்மி
அந்திக்கா
அதுல்யா
அஸ்ஸந்தி
அஷ்வினி
அஷ்மி
அக்ம
அனிரா
அகேமியா
அருணா
அனிகா
அத்வைதா
ஆதர்சினி
ஆயிஷா
ஆதிரா
ஆராத்யா
இஷா
உத்ஷவி
கண்பிஷ்கா
கமலினி
சஞ்சனா
சமீரா
சம்யுக்தா
சஹஷரா
சஹஷ்வினி
சாத்விகா
ஜான்விகா
ஜோஷிகா
ஜோஷ்னா
தக்ஷிகா
தர்ஷா
தர்ஷினி
தாரிகா
தேஜஸ்வி
நமஷ்வி
நவமிகா
நஸ்ரியா
நவ்யா
நிவர்திகா
நிவிஷா
நிவிதா
நிஹாரிகா
நைனிகா
பத்மஸ்ரீ

 

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி..!

பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019, modern பெண் குழந்தை பெயர்கள், த வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest, த வரிசை பெண் குழந்தை பெயர்கள் modern , புதுமையான தமிழ் பெயர்கள்

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம் (kulanthai peyar vaikum murai)..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்