ஆண், பெண் இரட்டை குழந்தை பெயர்கள் 2019..!

இரட்டை குழந்தை பெயர்கள் 2019

ஆண், பெண் இரட்டை குழந்தை பெயர்கள் 2019 (Twin Baby Names In Tamil)..!

குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று அனைத்து பெற்றோர்களுக்கும் எழும் ஒரே குழப்பமே குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான். ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கவே வீட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நிகழும்.

புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..!

 

அந்த வகையில் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் சொல்லவே வேண்டாம் வீட்டில் பலரும் பல யோசனைகளில் அங்கும் இங்கும் சுற்றி திரிவார்கள்.

புதுமையான தமிழ் பெயர்கள் 2019..!

 

கவலைய விடுங்கள் இந்த பகுதியில் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள் 2019 மற்றும் இரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2019, புதுமையான தமிழ் பெயர்கள் 2019, புதுமையான தமிழ் மார்டன் பெயர்கள் 2019, புதுமையான வடமொழி தமிழ் பெயர்கள் 2019, பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019, ஆண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019, குழந்தை பெயர் தேடல் 2019, ஆண் குழந்தை பெயர் தேடல், அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம், pen kulanthai peyar, புதுமையான தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை, kulanthai peyar in tamil, போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

த வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019

 

அவற்றை படித்து தங்கள் குழந்தைக்கு பெயர் வைய்யுங்கள் சரி வாங்க இப்போது நாம் இரட்டை குழந்தை பெயர்கள் 2019 சிலவற்றை பார்க்கலாம் வாங்க..!

ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..!

இரட்டை குழந்தை பெயர்கள் 2019 (Twin Baby Names In Tamil)..!

இரட்டை குழந்தை பெயர்கள் 2019 (Twin Baby Names In Tamil)..!
ஆண் இரட்டை குழந்தை பெயர்கள் 2019..! பெண் இரட்டை குழந்தை பெயர்கள் 2019..!
அகில் – நிகில்  அஞ்சனா – சஞ்சனா 
அகுல் – நகுல்  அதிதி – அருந்ததி 
அசுரேந்தர் – அமரேந்தர்  அனிதா – சுனிதா 
அச்யுத் – அர்சித்  அபர்ணா – சுவர்ணா 
அனில் – சுனில்  அபர்னா – அபூர்வா 
அமித் – சுமித்  அபிநயா – அனன்யா 
அயன் – யுவன்  அமனி – பவானி 
அரவிந்த் – மகரந்த  அமலா – பெனிதா 
அருண் – தருண்  அம்ரிதா – அன்கிதா 
அருண் – வருண்  அருணா – கருணா 
அர்பன் – தர்பன்  அவந்தி – சாந்தி 
ஆச்சார்யா – ஆத்ரேயா  ஆக்ரிதி -ஆக்ருதி 
ஆதித்யா – ஆதிக்ய  ஆர்த்தி – பாரதி 
ஆனந்த் – சதானந்த்  ஆர்யமித்ரா – சங்கமித்ரா 
இந்திர மோகன் -சந்திர மோகன்  இனியா – இனிதா 
ஏகாந்த் – பிரசாந்த்  கங்கா – கௌரி 
கமல் – விமல்  கன்யா – காவியா 
கேதன் – சேதன்  கருணா – தருணா 
கோபால் – பூபால்  கவிதா – சவிதா 
கோவர்தன் – கிரிவர்தன்  கிருபாலி – ரூபாலி 
சஞ்சீவ் – ரஞ்சீவ் கீதா – சீதா 
சத்யானந்த் – நித்யானந்த்  கௌரி – சௌரி 
சந்திரன் – இந்திரன்  சத்யா – நித்யா
சாத்விக் – ரித்விக்  சாரு – சார்வி 
சிவா – சங்கர்  சோபா – சோபனா 
சுதாகர் – தயாகர்  சௌமியா – சௌந்தர்யா 
சுதீப் – பிரதீப்  சௌமியா – ரம்யா 
சுபன் – பவன்  திவ்யா – நவ்யா 
சூரியா – சந்திரா  திவ்யா – வித்யா 
தருண் – வருண்  தீபா – தீபிகா 
தாசன் – வாசன்  தீபாஞ்சலி – கீதாஞ்சலி 
தினகர் – சுபாகர்  தேவிகா – வேதிகா 
நரேன் – பிரவீன்  தேவினா – தேவிகா 
நிகில் – நிகித்  நந்தனா – நந்திதா 
நித்தி – சித்தி  நிதிலா -மகிலா 
நீல வர்தன் – நாக வர்தன்  நிரஞ்சனா – நிவேதிதா 
பிரனீத் – பிரதீப்  நீலா – லீலா 
மானவ – பிரணவ்  பத்மா – பாவனா 
முரளி – முராரி  பவித்ரா – சுமித்ரா 
ரகு – ராகவ்  பாமா – பாவனா 
ரவி – ரகு  பிந்து – சிந்து 
ராகுல் – மெகுல்  பிரதா – சுவிதா 
வினோத் – பிரமோத்  பிரவீனா – பிரதிபா 
ராகுல் – ரோகித்  பிரீத்தி – பிரியங்கா 
விவேக் – வினோத்  மாயா – சாயா 
ஏதன் – நாதன்
ஒவியா – சோபியா
ஈவன் – ரியான் மியா – சோபியா
இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள்
அபினேஷ் – புவனேஷ்  வைஷ்ணவி – வைசாலி 
பிரதீப் – பிரவீன்  ரியா – தியா 
சுதன் – சுகன்  ரீமா – சீமா 
வினீத் – வினோத்  யாழினி – யாழிசை 
பிரகாஷ் – பிரசாந்  பிரீத்தி – கீர்த்தி 
புவன் – புவித்  பியா – ரியா 
இனியன் – இனியவன்  இனியா – இனியான 
இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள்
கவின் – நவீன்  மீரா – தாரா 
அர்ஷித் – அர்ஷன்  நித்யா – சந்தியா 
மிதுன் – தருண்  பிந்து – சிந்து 
மாறன் – மாறா  ரூபி – ரூபா 
தர்ஷன் – தர்ஷித்  வித்யா – பாக்யா 
கபிலன் – அபிலன்  அனுஷியா – தனுஷியா 
அனுஷ் – தனுஷ்  சஞ்சனா – அஞ்சனா 

 

வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்