குழந்தையின் சளி, இருமல் குணமாக வீட்டு வைத்தியம்..! Varattu irumal for child

Varattu irumal for child

குழந்தையின் சளி, இருமல் குணமாக வீட்டு வைத்தியம்..! Varattu irumal for child..!

Varattu irumal for child:- பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சனை ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இருப்பினும் இந்த சளி, இருமல் பிரச்சனையால் பெரும் அவஸ்த்தைபடுவார்கள். குறிப்பாக குழந்தைக்கு சளி பிடித்து விட்டால் மூச்சி விடுவதற்கு கூட மிகவும் சிரமம் கொள்வார்கள். இருப்பின் குழந்தைக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் பிரச்சனையை குணப்படுத்த இந்த பதிவில் நிறைய வீட்டு மருத்துவ குறிப்புகள் உள்ளது. அவற்றில் ஏதேனும் ஒரு மருத்துவ குறிப்பினை பின்பற்றி வர குழந்தைக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் பிரச்சனை குணமாகும்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

 

சரி வாங்க குழந்தைக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் (Varattu irumal for child) பிரச்சனையை குணமாக வீட்டு வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

குழந்தைக்கு இருமல் குணமாக / Varattu irumal for child டிப்ஸ்: 1

குழந்தை இருமல் குறைய / Irumal kuraiya tips:- குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் பிரச்சனையை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை சிறிது மிதமாக சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை சேர்த்து, இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள்.

இவ்வாறு செய்வதினால் குழந்தைக்கு ஏற்படும் சளி இருமல் பிரச்சனை குணமாகும்.

குறிப்பு:- மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.

குழந்தைக்கு இருமல் குணமாக / Varattu irumal for child டிப்ஸ்: 2

குழந்தை இருமல் குறைய / Irumal kuraiya tips:-  விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள்.

அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தையை சுவாசிக்கும் படி செய்யுங்கள்.

இவ்வாறு செய்வதினால் விரைவில் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இந்த சளி மற்றும் இருமல் பிரச்சனை குணமாகிவிடும்.

குழந்தைக்கு இருமல் குணமாக / Varattu irumal for child டிப்ஸ்: 3

குழந்தை இருமல் குறைய / Irumal kuraiya tips:- இரண்டு பற்கள் பூண்டினை உரித்து அதை 50 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தங்கள் குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாணத்தை தாராளமாக கொடுக்கலாம்.

குழந்தைக்கு இருமல் குணமாக / Varattu irumal for child டிப்ஸ்: 4

குழந்தை இருமல் குறைய /Irumal kuraiya tips:- சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தரலாம்.

குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

குழந்தைக்கு இருமல் குணமாக / Varattu irumal for child டிப்ஸ்: 5

Irumal kuraiya tips / குழந்தை இருமல் குறைய:- குழந்தைகளுக்கு ஏற்படும் சளித் தொந்தரவை போக்க சிக்கன் சூப்பை 8 மாதங்களிலிருந்து குழந்தைக்கு தரலாம்.

குழந்தைக்கு இருமல் குணமாக / Varattu irumal for child டிப்ஸ்: 6

குழந்தை இருமல் குறைய / Irumal kuraiya tips:- ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அரை டீஸ்பூன் தேனை எடுத்து அதை பாலில் கலந்து நாளொன்றுக்கு இரு முறை தரலாம்.

இவ்வாறு குழந்தைகளுக்கு கொடுப்பதினால் குழந்தைக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் பிரச்சனை குணமாகும்.

குழந்தைக்கு இருமல் குணமாக / Varattu irumal for child டிப்ஸ்: 7

குழந்தை இருமல் குறைய / Irumal kuraiya tips:- செவ்வந்திப்பூ சிறிது கலந்த டீயை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தரலாம். தொண்டை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் தன்மை இதில் உள்ளது.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்