Andhra Paruppu Podi Recipe in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் அனைவருக்குமே ஆந்திரா ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஆந்திரா என்றால் திருப்பதி லட்டும், பருப்பு பொடி தான் நம் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானது ஆந்திரா உணவு வகைகள். பருப்பு பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
இதற்காகவே, பலபேர் வீட்டில் பருப்பு பொடி தீராமல் பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் நீங்கள் வீட்டிலேயே ஆந்திர ஸ்டைலில் பூண்டு பருப்பு பொடி செய்ய விரும்பினால், இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் ஆந்திரா ஸ்டைல் பூண்டு பருப்பு பொடி செய்வது எப்படி.? என்பதை விவரித்துள்ளோம்.