Chutney Varieties in Tamil | இட்லி தோசைக்கு சட்னி வகைகள் | 30 வகை சட்னி
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பல விதமான சட்னி ரெசிபி பற்றி பின்வருமாறு (Chutney Varieties in Tamil) கொடுத்துள்ளோம். சட்னி தேவை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த அளவிற்கு காலை இரவு என இரு வேலை உணவுகளிலும் சட்னி தான் செய்வோம். அப்படி செய்யும்போது பெரும்பாலும், கார சட்னி, தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி தான் செய்வோம். இதஹனால், வீட்டில் உள்ளவர்களுக்கு போர் அடித்து விடும்.
தினமும் ஒரே சட்னி அரைத்தால், வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னிக்கு பதில் வேறு சட்னி ஏதாவது செய்யுங்கள் என்று கூறுவார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதில் இட்லி தோசைக்கு ஏற்ற பல வகையான சட்னி வகைகளை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதில் கொடுக்கப்பட்டுள்ள சட்னி வகைகளில் தினமும் ஒரு சட்னி செய்து அசத்துங்கள்.