Homemade ICE Cream Recipe Tamil
இந்த வெயில் காலத்தில் வெளியிலும் செல்ல முடியாது, வீட்டிலும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இதனை தவிர்ப்பதற்கு பழங்களை வாங்கி சாப்பிடுவோம். சில நேரங்களில் பழங்களை தாண்டி வேறு ஏதும் நல்ல கூலிங் ஆன பொருட்கள் ஏதும் இருக்கின்றதா என்று பார்த்து விட்டு கடையில் விற்கும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் கடையில் விற்கும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவார்கள். இதில் கெமிக்கல் கலந்திருப்பார்கள். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்யலாம். அது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..














