Traditional Iyer Recipes in Tamil | ஐயங்கார் சமையல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னதான் நாம் ஹோட்டலில் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டாலும், ஐயர் வீட்டு உணவு என்றால் ஒரு தனி ஸ்பெஷல் தான். ஐயர் வீடுகளில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் இருக்கும். அதனால், தான் மற்ற உணவுகளை விட ஐயர் வீட்டு உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.
வீட்டிலுள்ள பெண்கள், ஐயர் வீட்டு சமையல் குறிப்புக்களை படித்து தெரிந்துகொண்டு அதற்கேற்ப வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுப்பார்கள். அந்த அளவிற்கு ஐயர் வீட்டு சமையல் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Traditional Iyer Recipes in Tamil தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு பிடித்த ஐயர் வீட்டு சமையலை படித்து சமைத்து ருசியுங்கள்..!