வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்

Ice cream recipe in tamil

வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்முறை / How to make ice cream in tamil..!

ஐஸ்கிரீம் செய்வது எப்படி / ஐஸ்கிரீம் செய்முறை? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை (homemade vanilla ice cream), நாம் எப்போதும் கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம்.

வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வது எப்படி.? அதுவே வீட்டில் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்.?

கவலைய விடுங்கள், இனி நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம், ஆனா எப்படி வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது (homemade vanilla ice cream) என்ற சந்தேகமா..?

கலவையை விடுங்க இந்த பகுதில் ஐஸ்கிரீம் எப்படி வீட்டில் (homemade vanilla ice cream) செய்யலாம் என்ற செய்முறை விளக்கம் தந்துள்ளோம், அவற்றை படித்து தங்களது வீட்டில் ஐஸ்கிரீம் செய்து அசத்துங்கள்…!

சரி இப்போது ஐஸ்கிரீம் செய்முறை (homemade vanilla ice cream) பற்றி தெளிவாக படித்தறிவோம் வாருங்கள்..!

Special ரவா கேசரி இப்படி செய்து பாருங்க -அருமையான சுவை..!

வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் | 6 ingredients in icecream in tamil:

  1. பால் – 1 லிட்டர்
  2. முட்டையின் மஞ்சள் கரு – மூன்று
  3. சர்க்கரை – 150
  4. வெண்ணெய் – இரண்டு ஸ்பூன்
  5. வெண்ணிலா எசென்ஸ் – ஒரு ஸ்பூன்
  6. முந்திரி – ஒரு கைப்பிடியளவு

வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்முறை (Homemade Vanilla Ice Cream):

How to make ice cream in tamil step / ஐஸ்கிரீம் செய்முறை: 1

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அவற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்காத பாலை ஊற்றவும்.

பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு பாலை 35 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை வைத்து காய்ச்சி கொள்ளவும்.

ஐஸ்கிரீம் செய்முறை step: 2

பால் காய்ச்சும் போது அடிக்கடி ஒரு கரண்டியை பயன்படுத்தி பாலை கிளறி விட வேண்டும்.

45 நிமிடம் கழித்து பாலை அடுப்பில் இருந்து இறக்கி தனியாக வைத்துவிடுங்கள்.

How to make ice cream in tamil step: 3

இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் மூன்று முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அவற்றில் 3/4 கப் சர்க்கரையை சேர்த்து, லேசான மஞ்சள் நிறம் வரும் வரை ஒரு கரண்டியை கொண்டு கிளறிக்கொண்டே இருங்கள், மஞ்சள் நிறம் வந்த பிறகு சிறிதளவு காய்ச்சி வைத்துள்ள பாலை சேர்த்து கிளறி தனியாக வைத்து கொள்ளுங்கள்.

இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

How to make ice cream in tamil step: 4

திரும்ப ஒரு சுத்தமான அகன்ற பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றில் காய்ச்சி வைத்துள்ள பால் மற்றும் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து விடுங்கள்.

வெண்ணெய் கரைந்தவுடன், இப்போது செய்து வைத்துள்ள முட்டை கலவையை இந்த பாலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிடுங்கள்.

How to make ice cream in tamil step: 5

பின்பு அடுப்பை பற்ற வைத்து இந்த கலவையை மிதமான சூட்டில் 8 நிமிடங்களை வரை சூடுபடுத்துங்கள், இப்போது கலவையானது கெட்டியாக இருக்கும். அந்த சமையம் அடுப்பை ஆப் செய்து விட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கிளறிவிடுங்கள்.

பின்பு இந்த கலவையை ஒரு வடிகட்டிய பயன்படுத்தி வடிகட்டி கொள்ளுங்கள். இவ்வாறு வடிகட்டுவதால் முட்டை ஏதேனும் திரிதிரியாக இருந்தால் தனியாக வந்துவிடும்.

How to make ice cream in tamil step: 6

இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.

இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும்.

How to make ice cream in tamil step: 7

இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.

மூன்றாவது முறை, ஐஸ்கிரீமை பிரிட்ஜ் ப்ரீசரில் (Ice cream recipe in tamil) வைப்பதற்கு முன் முந்திரியை ஒரு வாணலியில் நெய் விட்டு வறுத்து, இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.

How to make ice cream in tamil step: 8

ஐஸ்கிரீம் செய்வது எப்படி: பின்பு முந்திரி ஆறியதும், தனித்தனியாக உதிர்த்து கொண்டு ஐஸ்கிரீமில் (homemade vanilla ice cream) சேர்த்து கலந்து விட்டு பின்பு ப்ரீசரில் 3 மணிநேரம் வைத்து எடுத்தால் சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்முறை (Ice cream recipe in tamil) முடிந்தது .

இந்த சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீமை (Ice cream recipe in tamil) அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்..!

வாழைப்பழ கேக் செய்யலாம் !!! How to Make Banana Cake Tamil

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்