முருங்கைக்காய் சாம்பார் பொடி செய்வது எப்படி.?

Advertisement

முருங்கைக்காய் பொடி செய்வது எப்படி.?

முருங்கைக்காய் என்பது பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இந்த முருங்கைக்காயை எல்லா குழம்பிலும் சேர்த்து வைக்கலாம். ஆனால் சாம்பாரில் இந்த முருங்கைக்காயை சேர்த்தால் அதன் ருசியே வேறு மாதிரி தான் இருக்கும். ஆனால் இந்த முருங்கைக்காய் எப்டோதுமே கிடைக்காது. சீசன் டைம்ல மட்டும் தான் கிடைக்கும். அதனால் இந்த முருங்கைக்காயை பொடியாக செய்து வைத்து நீங்கள் சாம்பார் வைக்கும் போது சேர்த்தால் முருங்கைக்காய் சேர்த்து வைத்தது போல இருக்கும். சரி வாங்க முருங்கைக்காய் பொடி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

Advertisement