தீபாவளிக்கு இந்த மாதிரி நெய் மைசூர் பாக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!
Nei Mysore Pak Recipe in Tamil அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ருசியான மணக்கும் நெய் மைசூர் பாக் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம். மைசூர் பாக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மைசூர் பாக் நீங்கள் …