மாதம்பட்டி ஸ்பெஷல் மிளகு தூள் சாதம் செய்வது எப்படி.?

Advertisement

Palayakottai Milagu Podi Sadam Recipe in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மாதம்பட்டி ஸ்பெஷல் மிளகு தூள் சாதம் செய்வது எப்படி.? (Palayakottai Milagu Podi Sadam Recipe in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நாம் ஆரோக்கியமான  உணவை உட்கொள்ள வேண்டும். மிளகு என்பது மருத்துவ குணம் அடங்கிய பொருள் ஆகும். இதனை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அதில் உள்ள மெக்னீசியம், இரும்பு, வைட்டமின் கே நம் உடலிற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதனால் தான் உடல்நிலை சரியில்லாத நிலையில் மிளகு ரசம் வைத்து தருவார்கள்.

இப்பதிவில் உடலிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மாதம்பட்டி ஸ்பெஷல் மிளகு தூள் சாதம் செய்வது எப்படி.? என்பதை விவரித்துள்ளோம். ஓகே வாருங்கள் Palayakottai Milagu Podi Sadam Recipe படித்து தெரிந்துகொண்டு வீட்டில் செய்து சாப்பிடலாம்.

நாவிற்கு கூடுதல் சுவையை தரும் ஐயர் வீட்டு ரசப்பொடி இப்படி செய்யுங்க..!

Advertisement