கேரளா ஸ்டைல் பழம்பொரி செய்வது எப்படி.?

Advertisement

Pazham Pori Recipe Kerala Style | How to Make Pazham Pori in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கேரளா ஸ்டைல் பழம்பொரி செய்வது எப்படி.? (Pazham Pori Recipe Kerala Style) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். Pazham Pori ரெசிபி பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் அதனை எப்படி செய்வது எப்படி என்பது தெரியாது. எனவே, அப்படி Pazham Pori Recipe Kerala Style செய்ய தெரியாதவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

டீ கடைகளில் எப்படி பஜ்ஜி, வடை இல்லாமல் இருக்காதோ அதேபோல், கேரளா டீ கடைகளில் Pazham Pori இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்க்கு அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் வகை ஆகும். ஓகே வாருங்கள் வீட்டிலேயே பழம்பொரி செய்வது எப்படி.? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கேரளா ஸ்டைலில் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி..?

Advertisement