Sapota Ice Cream Recipe
இந்த வெயிலுக்கு வீட்டிலும் உட்கார முடியாமல், வெளியிலும் உட்கார முடியாமல் என்னடா செய்வது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். ஒன்று வீட்டில் ஏசி வாங்கலாமா ஏர் கூலர் வாங்கலாமா என்று யோசிப்பார்கள். இரண்டாவதாக என்ன சாப்பிடலாம் என்று யோசிப்பார்கள். அதில் ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் கட்டாயம் இருக்கும்.
இந்த ஐஸ்கிரீமை நீங்கள் கடையில் வாங்கி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமற்றது. அதனால் நீங்கள் வீட்டில் உள்ள பழங்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். அதனால் இந்த பதிவில் சப்போட்டா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..