வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஒரு பொருளை சேர்ப்பதால் தான் ஐயர் வீட்டு தக்காளி சாதம் ருசியாக இருக்கிறது…

Updated On: April 25, 2023 8:05 AM
Follow Us:
iyer veetu thakkali sadam
---Advertisement---
Advertisement

ஐயர் வீட்டு தக்காளி சாதம்

குழம்பு வைத்து சாப்பிடுவதை விட தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் போன்றவையை விரும்பி சாப்பிடுவார்கள்.  அதிலும் இந்த சாத வகைகளை பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் போன்றோர்களுக்கு மதிய உணவாக செய்து கொடுப்போம். நாம் செய்வது ஐயர் வீட்டில் செய்யும் உணவுகள் ருசியாக இருக்கும். அதை விரும்பி சாப்பிடுவார்கள். என்ன தான் செய்கிறார்கள் இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று நினைப்போம். அதனால் இந்த பதிவில் ஐயர் வீட்டு தக்காளி சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ஐயர் வீட்டு தக்காளி செய்ய தேவையான பொருட்கள்:

  1.  எண்ணெய் – 4 தேக்கரண்டி
  2.  கடுகு -1/ 2 தேக்கரண்டி ,
  3. உளுத்தப்பருப்பு -1 தேக்கரண்டி,
  4. கடலை  பருப்பு – 1தேக்கரண்டி ,
  5. சீரகம் -1/4 தேக்கரண்டி,
  6. சோம்பு -1/4 தேக்கரண்டி
  7. பட்டை, கிராம்பு- 2
  8. பிரியாணி இலை 1,
  9. நறுக்கிய வெங்காயம் -2
  10. கருவேப்பிலை -சிறிதளவு
  11.  மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி,
  12. மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி,
  13. பச்சை மிளகாய்- 2
  14. நறுக்கிய தக்காளி -3,
  15. உப்பு – தேவையான அளவு
  16. வேக வைத்த சாதம் – 250 கிராம்

தக்காளி சாதம் செய்முறை:

ஐயர் வீட்டு தக்காளி சாதம்

முதலில் கடாய்  வைத்து அதில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1/ 2 தேக்கரண்டி , உளுத்தப்பருப்பு 1 தேக்கரண்டி, கடலை  பருப்பு தேக்கரண்டி , சீரகம் 1/4 தேக்கரண்டி, சோம்பு 1/4 தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை 1, நறுக்கிய வெங்காயம் 2, கருவேப்பிலை சிறிதளவு, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, நறுக்கிய தக்காளி 3, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும். தக்காளி மற்றும் வெங்காயம் சுருங்கிய பதம் வரும் வரை  வதக்கவும்.

ஐயர் வீட்டு புலாவ் வீடே மணக்கும் அளவிற்கு செய்யலாம் வாங்க..

பின் அதனுடன் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி விடவும். அதனுடன் வடித்த வைத்த சாதத்திலிருந்து 250 கிராம் எடுத்து கிளறவும். அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு, கொத்தமல்லி சிற்தளவு சேர்த்து கிளறி விடவும். அவ்ளோ தாங்க ஐயர் வீட்டு தக்காளி சாதம் ரெடி.! ஒரு முறை இந்த மாதிரி செய்து பாருங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?