Veg Food Recipe in Tamil | சைவ உணவு வகைகள்
சைவ பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Veg Food Recipe in Tamil பற்றி கொடுத்துள்ளோம். என்னதான் வித விதமான அசைவ உணவுகள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருப்பது சைவ உணவுகள் தான். அசைவ உணவிற்கு ஈடாக சைவ உணவுகளிலும் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. என்னதான் அசைவ உணவுகளை சாப்பிட்ட்டாலும் இறுதியில் ஒரு வாய் ரசம் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல் தோன்றும். அசைவ உணவுகளை போலவே அசைவ உணவு மிகவும் சுவையாக இருக்கும்.
ஏன்,அசைவ உணவுகளை விட சைவ உணவுகள் சுவை அதிகம். அதனை நாம் சமைக்கும் முறையில் இருக்கிறது. எனவே, நீங்களும் சைவ உணவுகளை சுவையாகவும் விதவிதமாகவும் சமைக்கும் வங்கியில் இப்பதிவில் பல விதமான சைவ உணவு குறிப்புகள் பற்றி கொடுத்துள்ளோம்.