Vendakkai Vadai
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வெண்டைக்காய் வடை செய்வது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. வெண்டைக்காய் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு வெண்டைக்காய் யாருக்கும் பிடிக்காது. இதன் வழவழப்பு தன்மை காரணமாக யாரும் இதனை சாப்பிட மறுக்கிறார்கள். ஆனால், இந்த வெண்டைக்காயில் வடை செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவார்கள்.
வடை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் வெண்டைக்காயை வைத்து மொறுமொறுவென்று வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால், இந்த பதவியின் வாயிலாக வெண்டைக்காய் வடை செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வெண்டைக்காய் செடி வேகமாக வளர்ந்து அதிக காய்கள் காய்க்க இதை ட்ரை பண்ணுங்க..!