தர்பூசணியில் இப்படி ஒரு மில்க் ஷேக் செஞ்சு பாருங்க..

Advertisement

Watermelon Milkshake Recipe in Tamil

இந்த வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு என்ன பழங்கள் எடுத்து கொள்ள வேண்டுமோ அதை தான் எடுத்து கொள்வோம். அந்த வகையில் இந்த வெயிலுக்கு தர்பூசணி பழமானது போட இடங்கள் அனைத்திலும் விற்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனை பார்த்தாலே வாங்கி வந்து விடுவோம்.

சில நபர்களுக்கு இந்த பழம் பிடிக்காமல் கூட இருக்கும். அப்படி பிடிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ள ரெசிபி மாதிரி செய்து கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தர்பூசணி மில்க் ஷேக் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

 

 

Advertisement