இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே
கோழி கறி விலை இன்று | Chicken Indraya Vilai வணக்கம் நண்பர்களே சைவ உணவை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களே உலகில் அதிகம். அதிலும் மட்டனை விட சிக்கன் பிரியர்கள் தான் அதிகம். மார்க்கெட்டுகளில் விற்பனை ஆகும் கோழி கறி, மட்டன் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆகவே நாம் சந்தையில் …