அவசர உதவி எண்கள் | Tamil Nadu Helpline Number List in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவலை தான் பதிவிட போகிறோம். ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் அவசர உதவி எண்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். தற்போதைய கொரோனா காலத்தில் தினமும் இறப்புகளானது சாதாரணமாகிவிட்டது. அது போன்று ஒவ்வொரு நிமிஷத்திற்கும் சாலை விபத்தானது குறைவில்லாமல் நிகழ்கிறது. எதிர்பார்க்காமல் திடீரென்று நடக்கும் விபத்துகளுக்கு நாம் அவசர கால உதவி எண்களை தெரிந்து வைத்திருந்தால் அவசர உதவி வாகனத்தை உடனே அணுகலாம். வாங்க ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் உள்ள அவசர அழைப்பு எண்களை கீழே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.