வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய பாரம்பரிய உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Updated On: March 27, 2024 3:12 PM
Follow Us:
Indian Traditional Food in Tamil
---Advertisement---
Advertisement

Indian Traditional Food in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாரம்பரியமான தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அது என்ன பாரம்பரியமான தகவல் என்று யோசிப்பீர்கள். பொதுவாக இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. உணவு இருந்தால் மட்டும் தான் நம்மால் இவ்வுலகில் வாழவே முடியும்.

ஆனால் இந்த காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் ஆபத்து தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த காலத்தில் இருந்த உணவுகள் உயிரையே காக்கும் மருந்தாக இருந்தது. இதனை கூறும் விதமாக தான் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற நிலையில் இருக்கின்றோம். சரி இன்று நாம் நம் பதிவின் வாயிலாக இந்தியாவின் பாரம்பரிய உணவுகளின் பட்டியலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதனை தெரிந்து கொள்வதற்கு முன் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள்

இந்திய பாரம்பரிய உணவுகள்:

பொதுவாக இவ்வுலகில் எத்தனையோ உணவு வகைகள் இருக்கின்றன. அதிலும் இந்த காலகட்டத்தில் சொல்லவே வேண்டாம். புதிது புதிதாக பல உணவுகள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் நம் இந்தியாவில் எந்தெந்த உணவுகள் பாரம்பரிய உணவுகளாக இருக்கின்றன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் பற்றியும், அந்த உணவுகள் தோன்றிய இடங்களை பற்றியும் இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க.

தோன்றிய இடம்  பாரம்பரிய உணவு
ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா சிக்கன் குழம்பு
அருணாச்சல பிரதேசம் துக்பா
அசாம் லக்சா
பீகார் லிட்டி சோக்கா
சத்தீஸ்கர் சமோசா சன்னா
கோவா மீன் கறி சாதம்
குஜராத் தோக்லா
ஹரியானா புட்டே கா கீஸ்
ஹிமாச்சல பிரதேசம் தாம்
ஜார்கண்ட் தெகுவா
கர்நாடகா பிசி பெலே பாத்
கேரளா கேரள சத்யா
மத்திய பிரதேசம் போஹா
மகாராஷ்டிரா பூரான் பொலி
மணிப்பூர் எரோம்பா
மேகாலயா ஜாதோ
மிசோரம் மூங்கில் கறி
நாகாலாந்து மூங்கில் படலத்துடன் புகைபிடித்த பன்றி இறைச்சி
ஒடிசா டால்மா
பஞ்சாப் பட்டர் சிக்கன்
ராஜஸ்தான் தால் பாத்தி சுர்மா
சிக்கிம் பக்ஷபா
தமிழ்நாடு செட்டிநாடு சிக்கன் குழம்பு
தெலுங்கானா ஹைதராபாத் பிரியாணி
திரிபுரா முய் போரோக்
உத்தரப்பிரதேசம் ஆலு சமோசா
உத்தரகாண்ட் ஆலு கே குட்கே
மேற்கு வங்காளம் மச்சர் ஜோல்
ஜம்மு காஷ்மீர் ரோகன் ஜோஷ்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக சாப்பிடும் பாரம்பரிய உணவுகள்: 

  • பிரியாணி
  • பட்டர் சிக்கன்
  • பனீர் டிக்கா
  • மசாலா தோசை
  • சோலே பாதுரே
  • தந்தூரி சிக்கன்
  • பாலக் பன்னீர்
  • பானிபூரி / கோல்கப்பா
  • வடை பாவ்
  • ரஸ்குல்லா
  • சமோசா
  • தோக்லா
  • ஹைதராபாத் டம் பிரியாணி
  • பாவ் பாஜி
  • கஜர் கா ஹல்வா
  • தால் மக்கானி
  • ஜிலேபி
  • ராஜ்மா சாவல்
  • குஜராத்தி கதி
  • கீர்
  • ஆலு பரோட்டா
  • மீன் குழம்பு சாதம்
  • சாட்
  • குலாப் ஜாமுன்
  • சிக்கன் 65
தமிழ்நாட்டின் சிறப்புகள்..!
தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now