உணவுகளின் தமிழ் பெயர்கள் | Daily Use Food Tamil Name
நாம் தினசரி சாப்பிடும் உணவுகளுக்கு உண்மையான பெயர் என்ன தெரியுமா..? அதேபோல் நம்முடைய தமிழுக்கு நிறைய சிறப்புகள் உள்ளது. தமிழை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறப்பு மிக்கது நம்முடைய தமிழ். அதேபோல் தமிழ் வார்த்தைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதேபோல் நாம் பேசும் உச்சரிப்புகளை பொறுத்து தான் தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் வரும். அந்த அளவிற்கு தமிழ் மொழியில் சிறப்புகள் உள்ளது. சரி இந்த பதிவின் வாயிலாக தினமும் சாப்பிடும் உணவுகளின் பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Classic Food Names in Tamil:
புரோட்டா | புரியடை |
சப்பாத்தி | கேந்தடை |
நூடுல்ஸ் | குழைமா |
கேசரி | செழும்பம் |
பப்ஸ் | புடைச்சி |
பஜ்ஜி | மாவெச்சி, தோய்ச்சி, |
பன் | மெதுவன் |
ரோஸ்ட் | முறுவல் |
லட்டு | கோளினி |
போண்டா | உளுந்தை |
சோமாஸ் | பிறைமடி |
சட்னி | துவையல், அரைப்பம் |
குருமா | கூட்டாளம் |
ஜாங்கிரி | முறுக்கினி |
சோடா | காலகம் |
ஆரஞ்சு | நரங்கி |
ஸ்டாப்பேரி | செம்புற்று பழம் |
காபி | குழம்பி |
கேரட் | மஞ்சள் முள்ளங்கி |
பீன்ஸ் | விதையவரை |
அன்னாசிப்பழம் | செந்தாழை |
இட்டலி | இட்டரிக |
மேலும் தமிழ் வார்த்தைகளை பிள்ளைகளுக்கு கற்பிக்க நினைத்தால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |