உத்தரவு வேறு சொல் | Utharavu Veru Sol in Tamil
நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான உத்தரவு என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உத்தரவு என்றால் என்ன..?
ஒருவருக்கு மற்றொருவர் இடுகின்ற கட்டளை உத்தரவு ஆகும். அதாவது சட்டம், விதிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லது அதிகாரத்தின் அடிப்படையில் ஒன்றைச் செய்யச் சம்பந்தப்பட்டவர் இடும் கட்டளை அல்லது ஆணையே உத்தரவு ஆகும்.
எடுத்துக்காட்டு:
சாலை விதிகளை மீறுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும்படி காவல்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பரீட்சை முடிகிறவரை சினிமாவுக்குப் போகக் கூடாது என்பது அப்பாவின் உத்தரவு.
உத்தரவு வேறு சொல்:
உத்தரவு என்ற சொல்லுக்கு இணையான வேறு தமிழ் மொழி சொற்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
- ஆணை
- கட்டளை
- கட்டாயம் ( இது ஒரு சில இடங்களில் மாட்டு பயன்படுத்தப்படுகிறது)
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |