ஒரு சொல் பல பொருள்
தமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்… சூரியனை “சூரியன்” என்று நாம் அழைத்தாலும், அதற்கு தமிழில் வேறுப்பட்ட சில பெயர்கள் இருக்கின்றன. ஞாயிறு என்றாலும் சூரியனைக் குறிக்கும், கதிரவன் என்றாலும் சூரியனைக் குறிக்கும், ஆதவன் என்றாலும் சூரியனைக் குறிக்கும். பகலோன் என்றாலும் சூரியனைக் குறிக்கும். பரிதி என்றாலும் சூரியனையே குறிக்கும் சொல்லாகும். அந்த வகையில் இந்த பதிவில் ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு பொருள் தரும் பல சொற்கள்:-
அறிவு என்ற சொல்லிற்கு வரும் வேறு சொற்கள்:
ஞானம் |
மதி |
உணர்வு |
உரம் |
மேதை |
விவேகம் |
அன்பு என்ற சொல்லிற்கு வரும் வேறு சொற்கள்:
நேசம் |
ஈரம் |
நேயம் |
பரிவு |
பற்று |
கருணை |
அழகு என்ற சொல்லிற்கு வரும் வேறு சொற்கள்:
அணி |
வடிவு |
வனப்பு |
பொலிவு |
எழில் |
அருள் என்ற சொல்லிற்கு வரும் வேறு சொற்கள்:
இரக்கம் |
கருணை |
தயவு |
கிருபை |
அபயம் |
அரசன் வேறு பெயர்கள்:
கோ |
கொற்றவன் |
காவலன் |
வேந்தன் |
மன்னன் |
ராஜா |
கோன் |
அரசி வேறு பெயர்கள்:
அம்பு வேறு சொற்கள்:
கணை |
அஸ்த்திரம் |
சரம் |
பாணம் |
வாளி |
அமைச்சர் வேறு சொல்:
மந்திரர் |
சூழ்வோர் |
நூலோர் |
மந்திரிமார் |
ஆசிரியர் வேறு பெயர்கள்:
உபாத்தியாயன் |
ஆசான் |
தேசிகன் |
அக்னி வேறு சொல்:
அச்சம் வேறு சொல்:
அபாயம் வேறு சொல்:
ஆபத்து |
இடையூறு |
துன்பம் |
பிரச்சனை |
சிக்கல் |
அல்லல் வேறு சொல்:
அரக்கன் வேறு சொல்:
இராக்கதன் |
நிருத்தம் |
நிசிசரன் |
இராஜஸன் |
அடைக்கலம் வேறு பெயர்:
சரண்புகுந்தல் |
அபயமடைதல் |
கையடை |
அடிவேறு சொல்:
கழல் |
கால் |
தாள் |
பதம் |
பாதம் |
அந்தணர் வேறு சொல்:
பார்ப்பார் |
பிராமணர் |
பூசகர் |
பூசுரர் |
மறையவர் |
வேதியர் |
வண்ணம் வேறு சொல்:
தேன் வேறு சொல்:
சொல் வேறு சொல்:
மேலும் பல தமிழ் மற்றும் பொது அறிவு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.