ஒரு மில்லியன் | A million
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் ஒரு மில்லியன் என்பது எத்தனை லட்சம் என்று இந்திய முறையிலும், பன்னாட்டு முறையிலும் தெரிந்து கொள்ளலாம். மில்லியன் என்பது லட்சம் என்று சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் மில்லியன் என்றுதான் பணத்தை மதிப்பிடுவார்கள். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சத்தை மதிப்பிடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் அறிவியல் முறையில் ஒரு மில்லியன் 106 என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் மற்றும் பிற நாடுகளில் லட்சம் என்ற மதிப்பை பயன்படுத்த மாட்டார்கள். ஒரு லட்சத்தை அவர்கள் 100 ஆயிரம் என்றுதான் சொல்வார்களாம். மேலும் இதனுடைய முழு விவரங்களையும் நம் பதிவில் மூலம் காணலாம் வாங்க.
இந்திய மற்றும் வெளிநாடுகளின் மில்லியன் மதிப்பை அட்டவணை மூலம் பார்க்கலாம்:
In India |
Other Countries |
1 |
1 |
10 |
10 |
100 |
100 |
1,000 |
1000 |
10,000 |
10,000 |
1,00,000-லட்சம் |
100,000-நூறாயிரம் |
10,00,000- பத்து லட்சம் |
1,000,000-மில்லியன் |
1,00,00,000-கோடி |
10,000,000-பத்து மில்லியன் |
10,00,00,000-பத்து கோடி |
100,000,000- நூறு மில்லியன் |
100,00,00,000-நூறு கோடி |
1000,000,000-பில்லியன் |
1000,00,00,000-ஆயிரம் கோடி |
10,000,000,000- பத்து பில்லியன் |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |