கண்ணதாசன் இயற்றிய நூல்கள் | Kannadasan Iyatriya Noolgal

Advertisement

கண்ணதாசன் எழுதிய நூல்கள் யாவை? | Kannadasan Padaippu Tamil

தமிழை செழுமையாக வளர்த்தவர்கள் பல கவிஞர்கள். பல கவிஞர்கள் உள்ள நிலையில் இன்றைய பதிவில் கண்ணதாசன் எழுதிய சில படைப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். கண்ணதாசன் சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு பகுதியின் சிறுகூடல்பட்டியில் சாத்தப்பனார் விசாலாட்சி என்பவருக்கு மகனாய் பிறந்தார். இவர் தன்னுடைய 15 வயதிலையே கவிதைகளை எழுத தொடங்கினார். 17 வயதில்அவருடைய முதல் கவிதை வெளியானது. வாங்க இவருடைய பல கவிதை நூல்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

 

கண்ணதாசன் எழுதிய நூல்கள்:

  1. பிரதானமானவை
  2. இயேசு காவியம்
  3. அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
  4. திரைப்பட பாடல்கள்
  5. மாங்கனி

கவிதை நூல்கள்:

கண்ணதாசன் கவிதைகள் – 6 பாகங்களில் பாடிக்கொடுத்த மங்களங்கள்
கவிதாஞ்சலி தாய்ப்பாவை
ஸ்ரீ கிருஷ்ண கவசம் அவளுக்கு ஒரு பாடல்
சுருதி சேராத ராகங்கள் முற்றுப்பெறாத காவியங்கள்
பஜகோவிந்தம் ருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்:

அவள் ஒரு இந்து பெண் சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள் சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை மிசா
முப்பது நாளும் பவுர்ணமி அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி தெய்வ திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம் காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம் ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு வனவாசம்
அத்வைத ரகசியம் பிருந்தாவனம்
வாழ்க்கை சரிதம் எனது வசந்த காலங்கள்
எனது சுயசரிதம்
பாரதியார் இயற்றிய நூல்கள்

கண்ணதாசன் எழுதிய கட்டுரை:

கடைசிப்பக்கம் போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம் நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள் தாயகங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே குடும்பசுகம்
ஞானாம்பிகா ராகமாலிகா
இலக்கியத்தில் காதல் தோட்டத்து மலர்கள்
இளகிய யுத்தங்கள்

நாடக நூல்:

அனார்கலி
சிவகங்கைசீமை
ராஜதண்டனை
பாரதிதாசன் படைப்புகள் யாவை?

கண்ணதாசனின் இரங்கல் கவிதை:

அந்த கவிதை சீரிய நெற்றி எங்கே
சிவந்த நல் இதழ் எங்கே கூறிய விழிகள் எங்கே
குவலயம் போனதெங்கே நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்த நன் நடைதான் எங்கே நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்ததிங்கே
ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட
தாயே எனக்கொரு வரம் வேண்டும் தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்
சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ
சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தை காணோயோ தீயே உனக்கொருநாள் தீமூட்டி பாரோமோ
தெய்வமே உன்னையும் நாம் தேம்பி அழ வையோமோ

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement