கயிறு வேறு சொல் | கயிறு வேறு பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கயிறு என்பதன் வேறு பெயர்கள் ( கயிறு வேறு சொல்) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு நம்முடைய கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. இருந்தாலும் நம் நாட்டில் பேச கூடிய மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இதில் எண்ணற்ற வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. அதில் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. அது போல ஒரு வார்த்தைக்கு பல பெயர்கள் உள்ளது. எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி என்பதை சந்தோசம், ஆனந்தம் போன்ற வார்த்தைகளால் பயன்படுத்துவோம். இது போல நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு பல் சொற்கள் உள்ளது. அதனால் தான் இந்த பதிவில் கயிறு என்பதை எப்படியெல்லாம் அழைப்பார்கள் என்று அறிந்து கொள்வோம்.
கயிறு என்றால் என்ன.? | Kayiru Meaning in Tamil:
கயிற்றை சாதாரணமாக கிராமப்புறங்களிலுள்ள வீடுகளில் பொழுதுபோக்கிற்காக கைகளால் பின்னப்படுகின்றது. இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு பின்னப்படுகின்றது
கயிறு (Rope) என்பது புளிச்சை, சணல், எருக்கு, தென்னை முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. பட்டு, பருத்தி நூல்களால் திரிக்கப்பட்ட கயிறுகளும் இருக்கிறது. இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது.
இந்த கயிரானது பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
கயிறு வகைகள்:
- வடக் கயிறு
- பாரக் கயிறு
- வால் கயிறு
- கமலைக் கயிறு
- கடகா கயிறு
- பிடிக் கயிறு
- தாம்புக் கயிறு
- புணயல் கட்டிக் கயிறு
- தும்புக் கயிறு
- தென்னை மஞ்சுக் கயிறு
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |