வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மகாபாரதத்தில் கர்ணனின் தேரோட்டி யார் தெரியுமா ?

Updated On: December 8, 2023 5:28 PM
Follow Us:
Do you know who is Karna's charioteer in Mahabharata
---Advertisement---
Advertisement

கர்ணனின் தேரோட்டி

குருக்ஷேத்திரப் போர் எனப்படும் மகாபாரதப் போர் இந்து இதிகாசக் கவிதையான மகாபாரதத்தில் 18 நாட்கள் நடைபெற்ற போர் பற்றி விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த போர் கௌரவம் மற்றும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழ்கிறது. பகவத் கீதை உருவாக்க இந்த போர் முக்கிய காரணமாக அமைத்துள்ளது. அந்த போரில் கௌரவர் படைக்கு தலைமை தாங்கியவர் கர்ணன். பாண்டவர் படைக்கு அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேரோட்டியாக இருந்தார். அதை போல் கௌரவர் படையில் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்தவர் யார் என்பது பலருக்கு தெரியவில்லை. கிருஷ்ணருக்கு சமமாக கர்ணனுக்கு தோரோட்டியாக இருந்தவர் யார் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மகாபாரதத்தில் கர்ணனின் தேரோட்டி பெயர்:

மகாபாரதத்தில் கர்ணனின் தேரோட்டியாக இருந்தவார் மத்திர நாட்டின் அரசரான  சல்லியன். சல்லியன் சகோதரி மாதுரி, பஞ்ச பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள். சல்லியன் மருமக்கள் நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் ஆவார்.

மகாபாரதம் கதாபாத்திரங்கள் பெயர்கள்..!

கர்ணன் தனக்கு தேரோட்டியாக சல்லியன் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று துரியோதனனிடம் கூற, பாண்டவர்களின் சார்பாக போரில் கலந்து கொள்ள வந்த சல்லியனை துரியோதனின் கிருஷ்ணருக்கு சமானவர் நீங்கள் என்று நயவன்சகமாக கௌரவர்களின் விருந்து உபசரிப்பின் பேரில் மகாபாரத பொருள் நிபந்தனையுடன் கௌரவர்களின் படையில் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்தார்.

who is Karna's charioteer in Mahabharata

அர்ஜுனனின் வேறு பெயர்கள் | Arjunan Other Names in Tamil

சல்லியன் கௌரவர்களுக்காக போர் புரிய அனுமதித்ததுடன் கர்ணன் அர்ஜுனனுடன் போர் புரிய நேர்ந்தால் அர்ஜுனனை பற்றி பாராட்டி கர்ணனிடம் பேச வேண்டும் என்னும் கோரிக்கையும் வைத்தார். இருவரின் கோரிக்கையும் செவிசாய்த்து கர்ணன் கௌரவர்களின் படையில் கர்ணனுக்கு தேரோட்டியாக மாறினார்.

மகாபாரதம் என்று பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now