காபி தமிழ் சொல்..! Coffee Tamil Word..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பதிவில் காபியின் சரியான தமிழ் சொல் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். காபி என்றாலே பலருக்கு மிகவும் பிடித்த பானம் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி அருந்துகின்றன. இந்த காபியில் நிறைய வகைகள் இருக்கின்றன. மிகவும் சுவையாக இருக்கும். இதனை அருந்துவதினால் உடலுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சி கிடைத்த உணர்வு தோன்றும். இதன் காரணமாகவே காபியை பெரும்பாலானோரு விரும்பி அருந்துகின்றன. சரி வாங்க இந்த காபியின் சரியான தமிழ் சொல் என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.
காபி தமிழ் சொல் என்ன?
விடை:
- குளம்பி
- கொட்டை வடிநீர்
இது தான் காபிக்கான தமிழ் சொல் என்று சொல்லப்படுகிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |