குதிரை வேறு பெயர்கள்
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம்மில் பலரும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு நம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி மனிதனாக பிறந்த அனைவருக்குமே பெயர் என்பது கட்டாயம் இருக்கும். அவ்வளவு ஏன் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களுக்கும் ஓர் பெயர் நிச்சயம் இருக்கும். அதெல்லாம் சரி தான். நமக்கு ஒன்றுக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருக்கிறது. அதேபோல மற்ற உயிர்களுக்கும் பல பெயர்கள் இருக்கிறது. அதை நாம் நம் பதிவின் வாயிலாக தினமு தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று குதிரைக்கு இருக்கும் வேறு பெயர்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குதிரை வேறு பெயர்கள் என்ன..?
குதிரை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். மேலும் தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
குதிரைக்கு இருக்கும் வேறு பெயர்களை இங்கே காணலாம்.
இவுளி | அயம் |
க.பரணி | குரகதம் |
தூசி | வாசி |
துரங்கம் | வன்னி |
துரகம் | வயமா |
மான் | வயம் |
மா | மண்டிலம் |
புரவி | பாய்மா |
பாடலம் | பரி |
கோணம் | கோடை |
கோடகம் | கொக்ஃகு |
கொய்யுளை | கிள்ளை |
குந்தம் | கூந்தல் |
கண்ணுகம் | உண்ணி |
கந்துகம் | கலிமா |
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |